பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமிநந்தியடிகன் நாயனார் புராணம் 81.f#

தியாகராஜப் பெருமானாருக்கு அருச்சனையைப் புரியாமல் தவறான எண்ணத்தை எண்ணிக் கொண்டிருந்தேன்." என்று அந்த நாயனார் எண்ணி அச்சத்தை அடைந்து துயிலிலிருந்து விழித்துக் கொண்டு எழுந்து நின்றவாறிே அந்தத்தியாகராஜப் பெருமானாருக்கு உரிய வழிபாட்டைப் புரிந்து தம்முடைய தர்மபத்தினியாராகிய மாதரகி யாருக்கும் நடந்ததை நடந்தவாறு திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு இரவு அகன்று விடியற்காலம் வந்த போது வேகத்தோடு தம்முடைய தலைவராகிய தியாகராஜப் பெருமானார் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருவாரூருக்குள் நுழையவே, தமக்கு எதிரில் அந்தி நகரத்தை அந்த நாயனார் பார்ப்பவரானார்." பாடின் வருமாறு : . .

  • ஆதி தேவர் எழுந்தருள

உணர்ந்தார், இரவர்ச் சனைசெய்யா தேதம் கினைக்தேன். எனஅஞ்சி -

எழுந்த படியே வழிபட்டு மாத சார்க்கும் புகுந்தபடி

மொழிந்து விடியல் விரைவோடு , காத னார்தம் திருவாரூர் -- . புகுத எதிர்அக் ககர்காண்பார்." ஆதி - அவ்வாறு முதல். தேவர் . தேவராகிய அந்த வீதிவிடங்கப் பெருமாள். எழுந்தருள - எழுந்தருளி ibறைந்து போக, உணர்ந்தார் - அதனைத் தெரிந்து கொண்டவராகிய, அந்த நமிநந்தியடிகள் நாயனார். இரவு-அடியேன் இந்த இராத்திரி வேளையில். அர்ச்சனை. தியாகராஜப் பெரு மா னா ருக்கு அருச்சனையை, செய்யாது - புரியாமல். ஏதம் - தவறான எண்ணத்தை, என்றது, தீட்டுப்பட்டு விட்டதே' என்று எண்ணிய எண்ணத்தை. நினைந்தேன் - எண்ணிக் கொண்டிருந் தேன். என - என்று; இடைக்குறை. அஞ்சி - அசிசத்தை அடைந்து. எழுந்தபடியே -தாம் துயிலிலிருத்து விழித்துக்