பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிநந்தியடிகள் நாயனார் புராணம் 38Ꭵ← .

மொய்வைத் தமர்ந்த மேனியராம்

பரிசு கண்டு முடிகுவித்த கைவைத் தஞ்சி அவனிமிசை -

விழுந்து பணிந்து களிசிறந்தார்." தெய்வ . எல்லாக் கடவுளர்களுக்கும்; ஒருமை பன்மை மயக்கம். ப் : சந்தி. பெருமாள் . மேலானவராகிய வீதி விடங்கப் பெருமாள் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கும். திருவாரூர் - திருவாரூர் என்னும் சிவத்தலத்தில்: ப்:சந்தி. பிறந்து - மானிடர்களாகப் பிறந்து. வாழ்வார் . வாழும் மக்கள்; ஒருமை பன்மை மயக்கம். எல்லாரும் . யாவரும். மை - மையை. வைத்தனைய - வைத்தாற் போன்ற மணி-நீலமணியை ஒத்த. கண்டர்-திருக்கழுத்தை உடையவராகிய தி யாக ராஜ ப் பெருமானாருடைய, வடிவே ஆகி - வடிவமே ஆகி. ப் : சந்தி. பெருகு . பெருகி எழும்: ஒளியால் . பிரகாசத்தால், .ெ மா ய் - வ லி ைம ைய. ைவத் து அமர் ந் த - வைத்துப் பொருந்திய. மேனியர் ஆம் . திருமேனிகளைப் பெற்றவர் களாக விளங்கும். மேனியர்: ஒருமை பன்மை மயக்கம். பரிசு - இ ய ல் ைப. க ண் டு .அ ந் த நமிநந்தியடிகள் நாயனார் பார்த்து. முடி - தம்முடைய தலையின் மேல், குவித்தகை - குவித்த கைகளை. கை : ஒருமை பன்மை மயக்கம். வைத்து அஞ்சலியாக வைத்து அந்தத் தியாக ராஜப் பெருமானாரைக் கும்பிட்டு விட்டு. அஞ்சி . அச்சத்தை அடைந்து. அவனிமிசை - அந்த நாயனார் தரையின் மேல். விழுந்து - விழுந்து பிறகு. பணிந்து . அந்தப் பெருமானாரை வணங்கி விட்டு. களி - பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு ஆனந்தத்தில். சிறந்தார் . தலை சிறந்து நின்றார். -

பிறகு வரும் 30 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : அந்த நமிநந்தியடிகள் நாயனார் அந்தத் திருவாரூரில் வாழும் மக்கள் சிவபெருமானுடைய வடிவங்களை உடையவர்களாக இருந்து பிறகு தங்களுடைய சிவ வடிவங்