பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 31:4 . . . . . பெரிய புராண விளக்கம்.9

களை மாற்றிக் கொண்டு பன்ழய படியே சாதாரண மக்களாக வாழ்வதையும் பார்த்து பரமேசுவரராகிய தியாகராஜப் பெருமானாரிடத்தில், அடியேன் புரிந்த தவற்றைத் தேவரீர் பொறுத்துக் கொண்டு தேவரீருடைய திருவருளை வழங்க வேண்டும். என்று திருவாய் மலர்ந் தருளிச் செய்து விட்டு அந்த நாயனார் . அந்தத் தியாக ராஜப் பெருமானாரை வணங்கி விட்டு அந்தப் பெருமான்ார் வழங்கிய திருவருளினால் தம்முடைய குடியிருப்பையும் ஏமப்பேறுரிலிருந்து திருவாரூருக்கு மாற்றி அந்த நகரத்துக்குள் நுழைந்து தம்முடிைய, வாழ்க்கையை நடத்துபவராகி இந்தப் பூமண்டலத்தில் நீண்ட காலம் பெருகி விளங்கும் பல திருத்தொண்டுகளை நடக்குமாறு புரிந்து கொண்டு அந்தத் திருவாரூரில் வாழ்பவரானார். பாடல் வருமாறு : . |

படிவம் மாற்றிப் பழம்படியே

கிகழ்வும் கண்டு பரமர்பால் அடியேன் பிழையைப் பொறுத்தருள

வேண்டும்." என்று பணிர்தருளால் குடியும் திருவாரூரகத்துப்

புகுந்து வாழ்வார் குவலயத்து. கெடிது பெருகும் திருத்தொண்டு - . நிகழச் செய்து கிலவுவார்."

படிவம் - அந்த நமிநந்தியடிகள் நாயனார் அந்தத் திருவாரூரில் வாழும் மக்கள் சிவபெருமானுடைய வடிவங் களைப் பெற்றவர்களாக இருந்து பிறகு தங்களுடைய சிவவடிவங்களை ஒருமை பன்மை மயக்கம். மாற்றி. மாற்றிக் கொண்டு. ப் : சந்தி, பழம்படியே - முன்பு இருந்த வண்ணமே. நிகழ்வும் - சாதாரண மக்கள்ாக வாழ்வதையும். கண்டு - அந்த நாயனார் பார்த்து. பரமர் பால் - ப ரமே சுவர்ரா கி ய தியாகராஜப் பெ ருமானாரி ட த் தி ல்: அடியேன் பி ைழ யை. அடியேன் புரி ந் த த வ ற் ைற, எ ன் ற து திருவாரூரி