பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழும் மக்களைச் சிவபெருமானுடைய வடிவங்களைப் பெற்றவர்கள் என்று எண்ணாததை. பொறுத்து-தேவரீர் பொறுத்துக் கொண்டு, அருளவேண்டும்..தேவரீருடைய திருவருளை வழங்க வேண்டும். என்று. எனத் திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு, பணிந்து . அந்தத் தியாக ராஜப் பெருமானாரை.வணங்கி விட்டு. அருளால் - அந்தப் பெருமானார் வழங்கிய திருவருளினால். குடியும் - தம்முடைய குடியிருப்பையும். திருவாஞ்ரகத்து ஏமப் புேறுாரிலிருந்து திருவாரூருக்கு மாற்றி அந்த நகரத்துக்கு உள்ளே. புகுந்து நுழ்ைந்து. வாழ்வார். தம்முடைய வாழ்க்கையை நடத்துபவராகி; முற்றெச்சம். குவலயத்துஇந்தப் பூ மண்ட் லத் தி ல். நெடிது - நீண்ட கலாம். பெருகும் - பெருகி விளங்கும். திருத்தொண்டு பலவகை ஆான திருத்தொண்டுகளை ஒருமை பன்மை மயக்கம். நிகழ் - நடக்குமாறு. செய்து - புரிந்து கொண்டு. நிலவு அார். அந்த நாயனார் அ ந் த த் திருவாரூரில் வாழ்பவரானார். ... . . . . .

பிறகு உள்ள 31 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அந்த நமிநந்தியடிகள் நாயனார் திருநீற்றை அணிய வராகிய தியாகராஜப் பெருமானாருண்டய அடியவர் களுக்கு நீண்ட காலம் வரையறையாகவே வேறு வேறாக அந்த அடியவர்கள் விரும்புபவையாகிய எல்லாச் செயல் களையும் புரிந்துகொண்டு அந்தத் திருவாரூரில் தம்முடைய வாழ்க்கையை நடத்தி வருவதால் மேலும் ஏறி வரும் சிறப்பைப் பெற்ற அழகிய பாம்புப் புற்றில் எழுந்தருளி யிருந்தவராகிய வன்மீக நாதருடைய தொண்டர்களுக்கு ஒர் உரையாணி என்று பாடப் பெறும்பாக்கியத்தைத் திரு நாவுக்கரசு நாயனார் பாடியருளப் பெறும் பாக்கியத்தை 'அடைந்த பெருமையைப் பெற்றவர் அந்த நாயனார்."

பாடல் வருமாறு: - - " கீறு புனைவார் அடியார்க்கு

கெடுகான் கிபதி யாகவே