பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器及莓 - பெரிய புராண விளக்கம் 9

வேறு வேறு வேண்டுவன

எல்லாம் செய்து மேவுதலால்

சறு சிறப்பின் மணிப்புற்றில்

- இருக்தார், தொண்டர்க் காணி’ எனும்

பேறு திருகா வுக்கரசர் r

விளம்பப் பெற்ற பெருமையினார்.' நீறு - விபூதியை. புனை வார் - அணிபவராகிய தியாகராஜப் பெருமானாருடைய. அடியார்க்கு - அடியவர் களுக்கு: ஒருமை பன்மை மயக்கம். நெடுநாள் - நீண்ட காலம். நியதியாகவே . வரையறையாகவே. வேறு வேறு - வேறுவேறாக வேண்டுவன எல்லாம். அந்த அடியவர்கள் விரும்புபவையாகிய எல்லர்ச் செயல்களையும். செய்து - அந்த நமிநந்தியடிகள் நாயனார் புரிந்து கொண்டு. மேவுதலால் - அந்தத் தி ரு வ ரூரி ல் தம்முடைய வாழ்க்கையை நடத்தி வருவதால், ஏறு - மேலும் மேலும் ஏறி வரும். சிறப்பின் - சிறப்பைப் பெற்ற. மணி - அழகிய ப் : சந்தி, புற்றில் - பாம்புப் புற்றில் இருந்தார் - எழுந்தருளியிருந்தவராகிய வ ன் மீ க நா த ரு ைடய. தொண்டர்க்கு - திருத்தொண்டர்களுக்கு: ஒருமை பன்மை மயக்கம். ஆணி - உரையாணிப் பொன். எனும் - என்று பாடப் பெறும்; இடைக்குறை. பேறு பாக்கியத்தை. திருநாவுக்கரசர்-திருநாவுக்கரசு நாயனார். விளம்ப - பாடி பருள. ப் : சந்தி. பெற்ற பெறும் பாக்கியத்தை அடைந்த, பெருமையினார் - பெ. கு மை ைய ப் பெற்றவர் அந்த, நமிநந்தியடிகள் நாயனார். . . -

இந்தப் பாடல் குறிப்பிட்ட அந்தக் கருத்தைப் புலப் படுத்தும் பாசு ர ம் தி ரு நா வுக் க ர சு நாயனார் தி ரு வா கு ைர ப் பற்றிப் பாடிய திருவிருத்தங்களில் இரண்டாவதாக உள் ள து. அந் த த் திருவிருத்தம் வருமாறு : - - . . . .

ஆராய்ந் தடித்தொண்டர். ஆணிப்பொன்

ஆரூர் அகத்தடக்கிப் -