பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமிநந்தியடிகள் நாயனார் புராணம் 31?

பாரூர் பரிப்பந்தம் பகிகுனி - உத்திரம் பாற்படுத்தான்

ஆரூர் நறுமலர் நாதன் -

அடித்தொண்டன் நம்பிநந்தி நீரால் திருவிளக் கிட்டமை

நீனா டறியும் அன்றே. *

அடுத்து உள்ள 32- ஆம் செய்யுளின் உள்ளுறை. வருமாறு : - -

'இத்தகைய விதங்களால் பல திருப்பணிகளை எல்லா உலகங்களில் வாழ்பவர்களும் வணங்கிப் பாராட்டுமாறு: புரிந்து கொண்டு நல்ல பான்மைகள் தம்முடைய திருவுள்ளத்தில் பெருகி எழும் அந்த நமிநந்தி அடிகள் நாயனார் இனிமை நிரம்பிய திருவாரூரில் உள்ள ஒரி அழகிய தெருவில் தம்முடைய தலையின் மேல் பிறைச் சந்திரனும் அழகிய கங்கையாறும் அலையுமாறு எழுந்தருளு, பவராகிய தியாகராஜப் பெருமானார் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருவாரூரை ஆட்சி புரியும். அரசராகிய தியாகராஜப் பெருமானாருடைய திருவடி களின் நிழலில் மிக்கு விளங்கும் வளரும் தங்க நிறத்தைப் பெற்ற சோதியுருவமாக நிலை பெற்று அந்த நாயனார். விளங்கினார். பாடல் வருமாறு :

'இன்ன வகையால் திருப்பணிகள்

எல்லா உலகும் தொழச்செய்து கன்மை பெருகும் கமிகந்தி - அடிகள் கயமார் திருவிதிச்

சென்னி மதியும் திருகதியும்

அலைய வருவார் திருவாரூர் மன்னர் பாத கீழல்மிகும்

வளர்பொற் சோதி மன்னினார்." இன்ன . இத்தகைய வகையால் - விதங்களால்: ஒருமை பன்மை மயக்கம். திருப்பணிகள் . பல திருப்பணி