பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமிதந்தியடிகள். நாயனார் புராணம் 姆翼魯"

உள்ள தாள்களைப் பெற்ற செந்தாமரை மலர்களும் வெண்டாமரை மலர்களும் மலர்ந்திருக்கும், ஒரு மடுவில் முதலை வாயிலிருந்தும் மீட்டருளியவராகிய சுந்தர மூர்த்தி நாயனாருடைய வெற்றிக் கழலைப் பூண்டு. கொண்டு. விளங்கும் திருவடிகளைத் தியானிப்பவர்களை மீண்டு வராத வழியிலிருந்து மீளுமாறு புரிபவை அந்தச் சுந்தர மூர்த்தி நாயனாருடைய திருவடிகள். பாடல் வருமாறு :

காட்டார் அறிய முன்னாளில்

கன்னாள் உவந்த ஐம்படையின்

பூட்டார் மார்பிற் சிறியமறைப்

புதல்வன் தன்னைப் புக்கொளியூர்த்

தாட்டா மரையின் மடுவின்கண்

தனிமா முதலை வாய்கின்றும்

மீட்டார் கழல்கள் கினைவாரை மீளா வழியின் மீட்பனவே.

நாட்டார் - இந்தச் செந்தமிழ் நாட்டில் வாழும். க்கள்: ஒருமை பன்மை மயக்கம். அறிய தெரிந்து புள்ளும் வண்ணம். முன் நாளில் முன் ஒரு காலத்தில். இாள் - தன்னுடைய நல்ல வாழ் நாள்கள்; ஒருமை திருே மயக்கம். உவந்த - முடிந்து போன. ஐம்படையின். ੰrੀ’ லுக்கு உரிய கதை, சங்கு, சக்கரம், வாள், வில். ఫి. ஐம்படைத் தாலியினுடைய, பூட்டு - பூட்டுதல்: ఫ్ఫీ தொழிற் பெயர். ஆர் - அமைந்த. தன்னை மார்பைப் பெற்ற. சிறிய மறைப்புதல்வன் திணை "த வேதியனுடைய சிறிய குமாரனை. மறை : * தன் : அசை நிலை. ப் சந்தி. இர். புக்கொளியூர், அவிநாசியில் உள்ள. காள் - தாள்க., பெற்ற; ஒருமை பன்மை மயக்கம் அாமரையின் ,ெ ع . اسحا . איש י - மலர்களும் ஆந்தாமரை மலர்களும், வெண்டாமரை மடு:: மலர்ந்திருக்கும். ஒருமை பன்மை மயக்கம்.

கண் . ஒரு மடுவில், தனி - ஒப்பற்ற. மா.