பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-32 பெரிய புராண விளக்கம் . 8

வெறுத்தேன் மனை வாழ்க்கையை விட்டொழிந்தேன் விளங்குங்குழைக் காதுடை வேதியனே . இறுத்தா யிலங்கைக் கிறையா யவனைத்

தலைபத்தொடு தோள்பல இற்றுவிழக் கறுத்தா யகடல் நஞ்சமு துண்டுகண்டம்

கடுகப் பிரமன்தலை ஐந்தினும்என் றறுத்தாய் கடலங்கரை மேல்ம கோதை . - அணியார் பொழில்அஞ்சைக் களத்தப்பனே."

k

. இந்தத்தலத்தைப்பற்றி அந்த நாயனார் பாடியருளிய சிம்றொரு பாசுரம் வருமாறு. இந்தப் பாசுரம் இந்தளப் பண் அமைந்தது : - - -

" தலைக்குத் தலைமாலை அணிந்த தென்னே

சடைமேற்கங்கை வெள்ளம் தரித்த் தென்னே அலைக்கும் புவித்தோல் கொண்ட சைத்ததென்னே அதன்மேற்கத நாகங்கச் சார்த்த தென்னே மலைக்கு நிகர் ஒப்பன வன்திரைகள்

வலித்தெற்றி முழுங்கி,வலம் புரிகொண் டலைக்கும்கட லங்கரை மேல்ம கோதை ‘ "

அணியார் பொழில் அஞ்சைக் களத்தப்பனே." . அந்த நாயனார் பாடியருளிய மற்றொரு பாசுரம் வருமாறு : - -

பிடித்தாட்டிஓர் நாகத்தைப் பூண்ட தென்னே - பிறங்கும்.சடை மேற்பிறை சூடிற்றென்னே

பொடித்தான் கொண்டு மெய்ம்முற்றும் பூசிற்றென்ன்ே.

புகரேறுகந்தேறல் புரிந்த தென்னே மடித்தோட்டந்து வன்றிரை ஏற்றியிட

வளர்சங்கம் அங்காந்து முத்தம் சொரிய அடித்தார் கடல்அங்கரை மேல்ம கோதை

அணியார் பொழில் அஞ்சைக் களத்தப்பனே." அந்த நாயனார் பாடியருளிய வேறொரு பாசுரம் வருமாறு : , , * * * * :