பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்

சிந்தித்தெழு வார்க்கு நெல்லிக் கனியே

சிறியார் பெரியார் மனத்தேறல் உள்ளால் முந்தித்தொழு வார்.இற வார்பிற வார்

முனிகள்முனி யேஅமரர்க்கமரா சந்தித்தட மால்வரை போல் திரைகள்

தணியாதிட றுங்கடலங் கரைமேல் அந்தித்தலைச் செக்கர்வானேஒத்தியால்

அணியார் பொழில் அஞ்சைக் களத்தப்பனே." அந்த நாயனார் பாடியருளிய பிறிதொரு பாசுரம் வருமாறு : - r .

இழைக்கும் எழுத் துக்குயிர் ஒத்தியால்

இலையேஒத்தி யால் உன்னையே ஒத்தியால் குழைக்கும் பயிர்க் கோர்டிய லேஒத்தியால் அடியார் தமக் கோர்குடியேஒத்தியால் மழைக்குந்நிகர் ஒப்பன வன்திரைகள் -

வலித்தெற்றி முழுங்கி வலம்புரிகொண் டழைக்குங்கட லங்கரை மேல்ம கோதை

அணியார் பொழில் அஞ்சைக் களத்தப்பனே." வேறொரு பாசுரம் வருமாறு :

வீடின் பயனென் பிறப்பின் பயனென்

விடையேறுவதென் மதயானை நிற்கக் கூடும்மலை'மங்கை ஒருத்தியுடன் -

சடைமேற் கங்கை யாளை நீ குடிற்றென்னே பாடும் புலவர்க் கருளும் பொருளென் -

நிதியம்பல் செய்த கலச்செலவில் ஆடும் கடலுங்கரை மேல்மகோதை - அணியார் பொழில் அஞ்சைக் களத்தப்பனே."

பின்னும் ஒரு பாசுரம் வருமாறு:

இரவத்திடு காட்டெரி ஆடிற்றென்னே

இறந்தார்தலை யிற்பலி கோடல் என்னே