பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

sa لأ " تت பெரிய புராண விளக்கம். .

பரவித்தொழு வார்பெறு பண்டம்என்னே பரமர்பர மேட்டி பணித்தருளாய் உரவத்தொடு சங்கமொ டிப்பிமுத்தம் -

கொணர்ந்தேற்றி முழுங்கிவலம் புரிகொண் டரவக்கட லங்கரை மேல்ம கோதை . . . . . . . . . .

அணியார் பொழில் அஞ்சைக் களத்தப்பனே."

பிறகும் ஒரு பாசுரம் வருமாறு:

ஆக்கும் அழிவும் ஐய நீ என்பன்நான்

சொல்லுவார்சொற் பொருளவை நீ என்பன் நான் தாக்கும்செவி யும்கண்ணும் நீ என்பன் நான் -

நலனே இனி நான் உனை நன்குணர்ந்தேன் நோக்கும் நிதி யம்பல எத்தனையும் -

கலத்திற்புகப் பெய்துகொண்டேற றுந்தி ஆர்க்கும்கட லங்கரை மேல்ம கோதை

அணியார் பொழில் அஞ்சைக் களத்தப்பனே." மேலும் ஒரு பாசுரம் வருமாறு :

பிடிக்குங்களிறேஒத்தி யால்னம் பிரான் --

பிரமற்கும் பிரான் மற்றை மாற்கும்பிரான் நொடிக்கும் மளவிற்புறம் மூன்றெரியச் -

சில்ை தொட்டவினேஉனை நான்மறவேன் வடிக்கின்றன போற்சில வன்திரைகள் . - விரித்தெற்றி முழங்கி வலம்புரிகொண் டடிக்கும் கடலங்கரை மேல்ம கோதை

அணியார் பொழில் அஞ்சைக் களத்தப்பனே. மற்றும் ஒரு பாசுரம் வருமாறு : . -

எந்தம் அடி கள் இமை யோர் பெருமான்

எனக்கென்றும் அளிக்கும் மணிமிடற்றன் அந்தண் கடலங்கரை மேல்ம கோதை

அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பூனை