பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம் . , 35

மந்தம்முழ வுய்குழ லும் இயம்பும்

வளர்நாவலர் கோன் நம்பி யூரன்சொன்ன சந்தம்மிகு தண்டமிழ் மாலைகள் கொண்

டடிவீழவல் லார்தடு மாற்றிலரே."

சுந்தரமூர்த்தி நாயனார் திருவஞ்சைக் களத்துக்கு எழுந்தருளி பாசத்தை ஒழிக்கும் விருப்பத்தால் இந்தத் திருப்பதிகத்தைப் பாடியருளக் கைலாசபதி அந்த நாயனாரைக் கயிலைக்கு அழைத்து வருமாறு ஒரு வெள்ளை யானையோடு தேவர்களை விடுத்தருளினார்.

இந்த ச் .ெ சய் தி பெரிய புராணத்தில் உள் ள வெள்ளானைச் சருக்கத்தில் வரும் பின் உள்ள பாடல்களால் புலப்படும் :

இன்ன தன்மையில் உதியர்கன் .

தலைவர்தாம் இடர்கெட முனைபாடி மன்னர் தம்முடன் மகிழ்ந்தினி துறையும் நாள்

மலைநெடு நாட்டெங்கும் பன்ன கம்புனை பரமர்தம் திருப்பதி

பலவுடன் பணித் தேத்திப் - பொன்னெடுத் தட முதெயில் மகோதையிற்

புகுந்தனர் வன்றொண்டர்.' க ஆய செய்கையில் நாள்பல கழிந்தபின்

- அரசர்கள் முதற் சேரர் - தூய மஞ்சனத் தொழிலினில் தொடங்கிடத்

துணைவராம் வன்றொண்டர் - பாய கங்கைசூழ் நெடுஞ்சடைப் பரமரைப்

பண்டுதாம் பிரிந்தெய்தும் சேய நன்னெறி குறுகினார் .

திருவஞ்சைக் களந்தன்னில்."

காதலாற் பெருகன்பு -

4. கரிய கண்டர்தம் கோயிலை வலங்கொண்டு