பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 - பெரிய புராண விளக்கம் . 8

புரியும் உள்ளத்தர் உள்ளணைந் திறைவர்தம்

பூங்கழ லிணை போற்றி அரிய செய்கையில் அவனியில் வீழ்ந்தெழுந்

தலைப்புறு மனைவாழ்க்கை . சரிய வேதலைக் குந்தலை மாலை என் றெடுத்தனர் தமிழ் மாலை.

எடுத்த அத்திருப் பதிகத்தின் உட்குறிப்

பிவ்வுல கினிற் பாசம் -

அடுத்த வாழ்க்கையை அறுத்திட வேண்டுமென்

றன்பரன் பினிற்பாடக் - с

கடுத்த தும்பிய கண்டர்தம் கயிலையிற்

கணத்தவ ருடன் கூடத் •

தடுத்த செய்கைதான் முடிந்திடத் தம்கழற்

சார்புதந் தளிக்கின்றார்.' х.

  • மன்ற லந்தரு மிடைங்கபூங் கயிலையின் மலைவல்லி யுடன் கூட . வென்றி வென்விடைப் பாகர்தாம் வீற்றிருந் தருளிய பொழுதின் கண் . - ஒன்று சிந்தை நம் ஊரனை உம்பர் வெள். - ளானையிற் னுடனேற்றிச்

சென்று கொண்டிங்கு வாருமென் றயன்முதல்

தேவர்கட் கருள் செய்தார்.'

வான நாடர்கள் அரிஅயன் முத லினோர் வணங்கிமுன் விடைகொண்டு துாந லம்திகழ் சோதிவெள்ளானையும் - கொண்டுவன் றொண்டர்க்குத்

தேன. லம்புதண் சோழைசூழ் மகோதையில் r திருவஞ்சைக் களம்சேரக் - கானிலங் கொள வலங்கொண்டு மேவினார்

கடிமதிற் றிருவாயில். ' . . . .