பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்

தேவர் தம்குழாம் நெருங்கிய வாய்தலில்

திருநாவ லூரார்தம் காவல் மன்னரும் புறப்பட எதிர்கொண்டு.

கயிலைவிற் றிருக்கின்ற - - பூவ லம்புதண் புனற்சடை முடியவர் அருளிப்பா டெனப்போற்றி ஏவல் என்றபின் செய்வதொன் றிலாதவர்

பணிந்தெழுந் தெதிரேற்றார்."

ஏற்ற தொண்டரை அண்டர்வெள் ளானையின்

எதிர்வலங்கொண்டேற்ற . நாற்ற டங்கடல் முழக்கென ஐவகை

நாதம்மீ தெழுந்தார்ப்பப் போற்றி வானவர் பூமழை பொழிந்திடப்

போதுவார் உயிரெல்லாம் சாற்றும் மாற்றங்கள் உணர்பெருந் துணை வரை

மனத்தினிற் கொடுசார்ந்தார்."

சேரர் தம்பிரான் தம்பிரான் தோழர்தம்

செயலறிந்தப்போதே ...' சார நின்றதோர் பரியினை மிசைக்கொண்டு

திருவஞ்சைக் களம்சார்வார் வீர வெண்களிறுகைத்துவிண் மேற்செலும் . மெய்த்தொண்டர் தமைக்கண்டார்

பாரில் நின்றிலர் சென்றதம் மனத்தோடு

பரியும்முன் செலவிட்டார்.:

விட்ட வெம்பரிச் செவியினிற் புவிமுதல்

வேந்தர் தாம் விதியாலே - - இட்ட மாம்சிவ மந்திரம் ஒதலின்

இருவிசும் பெழப்பாய்ந்து - பெ. புரா - 9 - 3

37