பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$Ꮂ ' . . பெரிய புராண விளக்கம். 9

மட்ட லர்ந்தபைத் தெரியல்வன் றொண்டர்மேல்

கொண்டமா தங்கத்தை

முட்ட எய்திமுன் வலங்கொண்டு சென்றது

மற்றதன் முன்னாக. r

உதியர் மன்னவர் தம்பெரும் சேனையி

னுடன்சென்ற படைவீரர்

கதிகொள் வாசியிற் செல்பவர் தம்மைத்தம் கட்புலப் படும்எல்லை -

எதிர்வி சும்புனிற் கண்டுபின் கண்டிலர்

ஆதலின் எல்லாரும்

முதிரும் அன்பினில் உருவிய சுரிகையால் முறைமுறை உடல்வீழ்ந்தார். '

வீர யாக்கையை மேல்கொண்டு சென்றுபோய்

வில்லவர் பெருமானைச் - . சார முன்சென்று சேவகம் ஏற்றனர்

தனித்தொண்டர் மேல்கொண்ட வாரு மும்மதத் தருவிவெள்ளானைக்கு வயப்பரி முன்வைத்துச் - சேரர் வீரரும் சென்றனர் மன்றவர் திருமலைத் திசைநோக்கி."

யானை மேல்கொண்டு செல்கின்ற பொழுதினில்

இமையவர் குழாம் என்னும் - தானை முன்செலத் தானெனை முன்படைத்

தானெனும் தமிழ்மாலை மான வன்றொண்டர் பாடிமுன் அணைந்தனர்

மதிநதி பொதிவேணித் - தேன. லம்புதன் கொன்றையார் திருமலைத் தென்றிசைத் திருவாயில்.’’ .

.. மாசில் வெண்மைசேர் பேரொளி உலகெலாம்

மலர்ந்திட வளர்மெய்ம்மை .