பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம் . . . . 39

ஆசில் அன்பர்தம் சிந்தைபோல் விளங்கிய அணிகிளர் மணி வாயில் Xதேசு தங்கிய யானையும் புரவியும்

இழிந்து சேணிடைச்செல்வார் ஈசர் வெள்ளிமா மலைத்தடை பலகடத் தெய்தினர் மணிவாயில்." -

  • அங்கண் எய்திய திருவணுக் கன்திரு

வாயிலின் அடற்சேரர்

தங்கள் காவலர் தடையுண்டு நின்றனர்

- தம்பிரான் அருளாலே * .

பொங்கு மாமதம் பொழிந்தவெள் ளாளையின்

உம்பர் போற் றிடப்போந்த -

நங்கள் காவலர் நாவலர் காவலர்

நண்ணினார் திருமுன்பு.'

- சென்று கண்ணுதல் திருமுன்பு தாழ்ந்துவீழ்ந்

தெழுந்துசேவிைடைவிட்ட 3: கன்று கோவினைக் கண்டணைத் ததுவெனக் . காதலின் விரைந்தெய்தி -

நின்று போற்றிய தனிப்பெருந் தொண்டை

நேரிழை வலப்பாகத் தொன்று வேணியர் ஊரனே வந்தனை என்றனர். உலகுய்ய." -

  • அடிய னேன் பிழை பொறுத்தெனை ஆண்டுகொண்டத்

தொடக்கினை நீக்கி . . . . . . . . . முடிவி லாநெறி தரும்பெரும் கருணை என்

தரத்ததோ என முன்னர்ப் படியும் நெஞ்சொடு பன்முறை பணிந்தெழும்

பரம்பரை யானந்த வடிவு நின்றது போற்றின்ப வெள்ளத்து

மலர்ந்தனர் வன்றொண்டர்."