பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - பெரிய புராண விளக்கம் . 8

நின்ற வன்றொண்டர் நீரணி வேனிய

நின்மலர்க் கழல்சாரச்

சென்று சேரலன் திருமணி வாயிலின்

புறத்தினன் எனச்செப்பக் . . .

குன்ற வில்லியார் பெரியதே வரைச்சென்று கொணர்கென அவரெய்தி -

வென்றி வானவர்க் கருளிப்பா டென அவர்

கழல்தொழு விரைந்தெய்தி."

மங்கை பாகர்தம் திருமுன்பு சேய்த்தாக

வந்தித்து மகிழ்வெய்திப் - பொங்கும் அன்பினிற்சேரலர் போற்றிடப்

புதுமதி அலைகின்ற r கங்கை வார்சடைக் கயிலைநாயகர்திரு.

முறுவலின் கதிர்காட்டி இங்கு நாம்அழையாமைநீ எய்திய

தென்னென அருள்செய்தார்.' 砂>

" அரசர் அஞ்சலி கூப்பிநின் றடியனேன்.

ஆரூரர் கழல்போற்றிப் - புரசை யானைமுன் சேவித்து வந்தனன் பொழியும் நின் கருணைத்தெண் திரைசெய் வெள்ளம்முன் கொடுவந்து

புகுதலின் திருமுன்பு வரப்பெற்றேன் விரைசெய் கொன்றைசேர் வேண்யாய் இனிஒரு விண்ணப்பம் உளதென்று.

  • பெருகு வேதமும் முனிவரும் துதிப்பரும் * - - - பெருமையாய் உனை அன்பால் -

திருவு லாப்புறம் பாடினேன்.திருச்செவி

சாத்திடப் பெறவேண்டும் பாசத்தை அகன்றிட வன்றொண்டர்

கூட்டம்வைத் தாய்என்ன