பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பெரிய புராண விளக்கம் - 9

மண்ணில் திகழும் திருகாவ

லூரில் வந்த வன்றொண்டர்

கண்ணற் கரிய திருக்கயிலை

காளை எய்த கான்பிரிந்து

கண்ணிற் கரிய மணிகழிய

வாழ்வார் போல வாழேன். என்

றெண்ணிச், சிவன்தாள் இன்றேசென்

றடைவன் யோகத் தால் என்பார்.'

மண்ணில் . இந்த ம ண் ணு ல கத் தி ல், திகழும் - புகழோடு வி ள ங் கும். தி ரு நாவலூ ரி ல் வந்த . திருநாவலூரில் தி ரு வ வ தா ர ம் செய் த ரு வரி ம. வன்றொண்டர் - வன்றொண்டராகிய சு ந் தர மூர் த் தி நாயனார். நண்ணற்கு - அடைவதற்கு. அரிய - அருமை யாக உள்ள. திருக்கயிலை - அழகிய கயிலாய மலையை. தாளை - நாளைக்கு. எய்த அடைய. நான் . அடியேன். பிரிந்து - அந்த நாய னா ைர ப் பிரிந்து. கண்ணில் - தங்களுடைய கண்களில் உள்ள ஒருமை பன்மை மயக்கம். கரியமணி-கருமையான மணிகள்; ஒருமை பன்மை மயக்கம். கழிய - போ ய் வி ட. வாழ்வார்போல குருடர்களாக வாழும் மக்களைப்போல: ஒருமை பன்மை மயக்கம். வாழேன் - அடியேன் இனிமேல் வாழமாட்டேன். என்று . என, எண்ணி - நி ைன ந் து. ச் : சந்தி. சிவன் . சிவ பெருமானாகிய கயிலாசபதியினுடைய. தாள் - திருவடி களை ஒருமை பன்மை மயக்கம். இன்றே - இன்றைக்கே. சென்று - போய், .ே யா க த் தால் - அடியேன் புரியும் யோகத்தினால். அ ைட வன்- போய் ச் சேருவேன். என்பார் - என்று அந்தப் பெருமிழலைக் குறும்பநாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்பவரானார். பெருமிழலைக் குறும்ப நாயனார் : தோன்றா எழுவாய். • .

பிறகு உள்ள 10- ஆம் பாடலின் கருத்து வருமாறு :