பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம் 43

"அந்தப் பெருமிழலைக் குறும்ப நாயனார் மனம்,

புத்தி, சித்தம், அகங்கராம் என்னும் நான்கு அகக்கரணம் களும் ஒன்றாகச் சேர்ந்து நிற்க நல்ல ஞானத்தைத் தம் மேற்கொண்டு உயிரைப் போகச் செய்யும் பிரம் நாடியின் வழியாகத் தம்முடைய திருவுள்ளத்தைப் போக்கக் கபாலத்தின் நடுவில் இயல்பாகவே முன் நாட்களில் பழகு கிற யோகவழியில் எடுத்த வேதமூலமாகிய பிரணவ வாசல் திறக்க எல்லாப் பொருள்களுக்கும் மூலமாகிய முதல் வாாகிய கைலாசபதியாருடைய திருவடிகளை அடை வாராகி அந்த நாயனார் கயிலாய மலைக்கு முன் போய்ச் சேர்ந்தார். பாடல் வருமாறு : - -

' காலு கரணங்களும் ஒன்றாய்

கல்ல அறிவு மேற்கொண்டு காலும் பிரம காடிவழிக் . -

கருத்துச் செலுத்தக் கபாலகடு

ஏல வேமுன் பயின்றநெறி

எடுத்த மறைமூலம்திறப்பு

மூல முதல்வர் திருப்ப்ாதம் -

அணைவார் கயிலை முன்அடைந்தார்.'

அந்தப் பெருமிழலைக் குறும்ப நாயனார் : தோன்றா எழுவாய். நாலு கரணங்களும் - மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நான்கு அகக் கரணங்களும். ஒன்றாய். ஒன்றாகச் சேர்ந்து. நல்ல அறிவு - நல்ல ஞானத்தை. மேற்கொண்டு - தம்மேற்கொண்டு. கா லு ம் - உயிரைப் போகச் செய்யும். பிரமநாடி - பிரமநாடியாகிய சுழுமுளை நாடியின். வ N - வ ழி யாக, க் ச ந் தி. க ரு த் து . . தம்முடைய தி ரு வுள் ளத் ைத. ச் சந்தி. செலுத்த - போக்க, க் : சந்தி. கபால - கபாலத்தினுடைய. நடு - நடுவில் ஏலவே - இயல்பாகவே. முன் பயின்ற - தாம் முன் நாட்களில் பழகிய நெறி - யோக வழியில். எடுத்த - கிளம்பச் செய் த. மறை மூலம் - வேதமூலமாகிய