பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

肇6, பெரிய புராண விளக்கம். 9

இருவர் மிடற்றிசை ஒன்றி. , யாழின் மென் மொழி யார்.', யாழின் மொழி எழில் முறுவல்...வனமுலை யார், ", :யாழின் மொழியால் தனிப்பாகரை.", "யாழின் மொழியாள் உமை." என்று சேக்கிழாரும், *யாழ் ஒக்கும் சொற்பொன் அனையாள்.', யாழ்க்கும் இன் குழற்கும் இன்பம் அளித்தன. இவை ஆம் என்ன கேட்கும். மென்மழலைச்சொல்..', 'யா.ழி னும் இ னி ய சொற்கிளேயே. , குயிலும் கரும்பும்......சவை தீர்த்த மொழியைப் பிரிந்தான். ', யாழ் வீணை என்றினைய நாண ஏங்கினள்.", யாழைச் செய்து குயிலோடு கிளியும் கூட்டி......இன்சொற்கள் இயையச் செய் தான்.', "குழலும் வீணையும், யாழும் என்றினையண் குழைய, மழலை மென்மொழி கிளிக்கிருந் தனிக்கின்ற மகளிர்.' என்று கம்பரும் பாடியவற்றையும் காண்க. -

பெண்களின் வார்த்தைகளுக்குக் குயில் மொழிகள் உவமை : குயிலின் நேர்மொழிக் கொடியிரை,' " என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், கொவ்வைச் செவ்வாய்க் குயில் மொழிக் கொடியே." என்று சேரமான் பெருமாள் நாயனாரும், குயிலெனப் பேசும் மயிலினம் பேடை." என்று பட்டினத்துப் பிள்ளையாரும், கோகிலம் நவில்வன இளையவர் குதலைப் பாகியல் கிளவிகள். , சதுரங்கல்இல் குயில்கெழு சொல்லின் உம்பரும் ஓங்கிய அழகினாள்.', 'குயிலொடு கிளியும் கூட்டி......இன் சொற்கள் இயையச் செய்தான்.', 'மயிலியற் குயில் மழலையாள்.' என்று கம்பரும் பாடியவற்றையும். "குயில்மொழியவளொடு, குளிர் ச ைட யான் உறிை கயிலையை.', 'குயில்பற்றிய சொல் இவை கூறுதலும்.',

கூவுகுயில் மென்சொல் அணி கோவை நிகர் வாயார்.' என்று உத்தரகாண்டத்தில் வருவனவற்றையும் காண்க.