பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-4s - பெரிய புராண விளக்கம் 9

திலைத்து நின்று. வாய் ைம யி னி ல் - உண்மையான வார்த்தைகளைப் பேசுவதில் ஆகுபெயர். ஊனம் - சிறிதளவும் குறைவு. இல் - இல்லாத கடைக்குறை. சீர் - சீர்த்தியையும், ப் : சந்தி. பெரு - .ெ ப ரு ைம ைய யு ம் பெற்ற, வணிகர் - வை சி ய ர் க ளி னு டை ய; ஒருமை பன்மை மயக்கம். குடி - குடும்பங்கள்; ஒருமை பன்மை மயக்கம். துவன்றி - நெருங்கி வாழ்க்கையை நடத்த. ஓங்கு புகழோடு ஓங்கி நிற்கும். பதி - சிவத்தலம். கூனல் - வளைவைப் பெ. ற் ற. வ ைள - சங்குகளை ஒருமை பன்மை மயக்கம். திரை - கடலில் வீசும் அலைகள்: ஒருமை பன்மை மயக்கம். சுமந்து கொண்டு . சுமந்து கொண்டு வந்து. ஏறி கரையின் மேல் ஏறி. மண்டு - நீர் மிகுதியாக உள்ள கழி - உப்பங்கழிகளைப் பெற்ற: ஒருமை பன்மை மயக்கம். க் சந்தி. கானல் மிசை - கடற்கரைச் சோலையின் மேல் வீசிவிட்டு. உலவு - குலாவிய. வளம் - நீர் வளம், நில வளம், செல்வ வளம், ஆலய வளம், குடி வளம், நன்மக்கள் வளம் முதலிய

வளங்கள்; ஒருமை பன்மை மயக்கம். பெருகு - பெருகித் திகழும். திரு செல்வர்கள் வாழும் திணை மயக்கம். க் : சந்தி, காரைக்கால் - காரைக்கால் ஆகும்.

அடுத்து வரும் 2- ஆம் கவியின் கருத்து வருமாறு:

'கப்பல்கள் நிறைந்து மிதக்கும் சமுத்திரத்தைப் பெற்ற, அந்தக் காரைக்காலில் தங்களுடைய வாழ்க்கையை நடத்திக்கொண்டு வரும் வைசியர்களினுடைய சாதிக்குத் தலைவர் தனதத்தனார் என்னும் திருநாமத்தை உடையவர்; அவர் முன் பிறவியில் புரிந்த தவத்தின் பயனாக அந்தக் காரைக்காலில் அந்தத் தனதத் தனாரிடத்தில் திருமடந்தையாகிய இலக்குமி தேவியே திருவவதாரம் செய்தருளினாள் என்று கூறும்ாறு அந்தக் காரைக் கா லி ல் தி ரு வ வ தாரம் .ெ சய் த ரு வரி வந்து பொங்கி எழும் பெரிய வனப்பு மிகுதியர்க அமையப்