பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பெரிய புராண விளக்கம் . 9

பெற்ற பெண்கொடி.." என்று திருநாவுக்கரசு நாயனாரும், மலையரையன் பொற்பாவை வாள்துதலாள் பெண் திருவை, உலகறியத்தி வேட்டான்." என்று மாணிக்க வாசகரும், திருவின் கருக்குழி தேடி. , வள்ளல் திருவின் வயிற்னுள். , திருவாம் சிவமங்கை.', 'திரு ஒத்த சிந்தை வைத்து., 'பூமேல் உறைகின்ற புண்ணியம் வந்தனள். ’, ஆரே திருவின் திருவடி காண்பார்கள்.'", செம்மானை செய்து திருமங்கையாய் நிற்கும்.'", வெருவும் திருமகள் வீட்டில்லை யாகும்." (திரு மந்திரம்) என்று திருமூலரும், திருவொடும் பொலியும் ஒருபால் திருளடி. என்று பட்டினத்துப் பிள்ளையாரும், திருமகள் என நின்ற தேவியார்.', 'திருமகட்கு மேல் விளங்கும் செம்மணியின் தீபமெனும் ஒரு மகளை.', :திருவனைய திலகவதியார் பிறந்தார்.', அம்புய மலராள் போல்வார்.", செங்கமலத் திருமடந்தை.", :அம்புயத் தணங்கின் அன்னார்.', அல்வி மலர் புல்லும் நங்கை இவள் ஆம்', 'திருவே அனையாள் முகமே.", 'அலர்மிசை உறைவாளும்.', 'பூமகளும் பொருளும் மென நீ என், மாமகன் தன்னொடு மன்னுதி.", அன்னல் மலர்த்திரு அன்னவர்.', 'பூமட மயிலினைப் பொருவும்: பொற் பொடும்.', 'சீதையாம் திருமகள் ம்ணவினை.", சமலர் மகள் கலைமகள் கலையூர் பெண்ணினும் நல்லள் பெரும்புகழ்ச் சனகியோ நல்லள்.'. சனகியாம். கடிகமழ் கமலத்தவ்வை.', மகளிர் எல்லாம் சீதையை ஒத்தார் அன்னாள் திருவினை ஒத்தாள்.', 'மண் எனும் திருவை.', மிதிலைப் பொன்னும்.', சீலம் இன்னதென்றருந்ததிக் கருளிய திருவே." . தெரிவை மார்க்கொரு கட்டளை எனச் செய்த திருவே.', 'பூ உலாவு பூவையோடு.", பொன் இவளொடன்பின் விளையாட', 'திருநின் வரவு. , திருஇங்கு வருவாள் கொல்லோ.', மிதிலை வேந்தன் பொன்னொடும்.", *தாமரை உறையும் நங்கை இவர் என நெருநல் நடந்த