பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் 51

வரோ. , தாமரை தவிரப் போந்தாள் மின்வயின் மருங்குல் கொண்டாள்.'", தாமரை இருந்த தையல் சேடி ஆம் தரமும் அல்லள். தார் தந்த கமலத்தாளை.', யாழ் பழித்த சொற் பொன்னனார்.', செந்திரு ஒப்பார் எத்தனை பேர் நின்திரு உண்பார்.", சேயிதழ்த் தாமரைச் சேக்கை தீர்ந்திவண் மேயவள். , சனகி என்னும் காமரு திரு., 'அப்பொன்னை நாடா திங்கிருத்தல் புகழோ.". திருமகள் அனைய அத்தெய்வக் கற்பினாள்.', 'பூவரு புரிகுழல் பொருவில் கற்புடைத் தேவியை.', 'இவள் கமலச் செல்வியே.", 'திருமகள் இருந்த திசை அறிந்திருந்தும்.', 'புண்டரிகை போலும் இவள் இன்னல் புரிகின்றாள்.', 'முளரி நீங்கிய தையலை நோக்கிய தலையன்.", செம்மலர்த் திருவின் நாளும் சிறப்புறு திலகம் அன்னார். ஆப்பூமேல் சீனத் நாயகன்.", உன் தேவியைத் தீண்டி. , சீர் மகளைத் திருமகளைத் தேவர்க்கும் தெரிவரிய தெய்வக்கற்பின், பேர் மகளைத் தழுவுவான் உயிர்கொடுத்துப் பழிகொண்ட பித்தா.', 'பாங்குற நடந்தனள் பதுமப் போதினாள்., *தாமரை ஏய்ந்த தன் கோயிலே எய்துவான் எ ன ப் பாய் ந் த ன ள்.'", மை லர் மே ல் வி ரவு பொன்னினை.", "ஞான நாதனைத் திருவொடு தன் மனை கொணர்ந்தான்." அல்கிய திருவைத் தேற்றி.", *திருவினை நிலத்தோடேந்தித் தென்திசை இல்ங்கை புக்கான்.", பூமலர்த் தவின்ச நீத்துப் பொன் மதில், மிதிலை பூத்த, தேமொழித் திருவை.', பங்கயத் துறை பாவையே சோபனம்.', 'திருவினாள் எங்கே: என்று கம்பரும் பாடியருளியவற்றையும், புண்டரிக மாதோ புனமயிலோ.., கோகனக மாதனைய கொம்பு. , செந்தாமரை மே ல் தி ரு மக ளோ. , கஞ்ச மலராளனைய காமினிகள்.', 'சீதை என்னுமத் திருவை விட்டு. என்று உத்தர்காண்டத்தில் வருபவற்றையும்