பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 - - பெரிய புராண விளக்கம் - 9

பிறகு வரும் 8-ஆம் கவியின் கருத்து வருமாறு :

வைசியர்களினுடைய பெரு ைம ைய ப் பெற்று விளங்கும் சாதி விளக்கத்தை அடையும் வண்ணம் காரைக் காலுக்கு வந்து அந்தப் புனிதவதியார் திருவவதார்ம் செய்தருளியதற்குப் பிறகு அழகு கிளர்ச்சி பெற்று விளங்கும் மென்மையாகிய திருவடிகள் தளர்ச்சிய்ை அடைந்து அசைந்து அசைந்து நடக்கும் நடையைப் பெற்ற பேதைப் பருவ த் தி ல் பாம்புகளை அணிபவராகிய நடராஜப் பெருமானாருடைய வெற்றிக் கழலைப் பூண்டு விளங்கும் திருவடிகளுக்கு அடிமையாகப் பயின்று வரும் பக்குவம் உண்டாக குறைதல் இல்லாத தம்முடைய திருவுள்ளத்தில் பெரிய விருப்பம் ததும்புமாறு மழலை மொழிகளை அந்தக் காரைக்கால் அம்மையார் பேசிப் பழகினார். பாடல் வருமாறு : . . . . . . . . . .

வணிகர்பெரும் குலம்விளங்க

வந்துபிறக் தருளியபின் அணிகிளர்மெல் அடிதளர்வுற்

றசையும் நடைப் பருவத்தே பணிஅணிவார் கழற்கடிமை

பழகிவரும் பாங்கு பெறத் தணிவில்பெரு மனக்காதல்

ததும்பவரும் மொழியின்றார்.' வணிகர் - வைசியர்களினுடைய ஒருமை பன்ம்ை மயக்கம். பெரும் . பெருமையைப் பெற்று விளங்கும். குலம். சாதி. விளங்க - விளக்கத்தை அடையும்வண்ணம். வந்து - காரைக்காலுக்கு வந்து, பிறந்தருளிய பின்அந்தப் புனிதவதியார் திருவவதாரம் செய்தருளிய தற்குப் பிறகு அணி - அழகு. கிளர் - கிளர்ச்சியைப் பெற்று விளங்கும். மெல் - மென்மையாகிய, அடி . திருவடிகள்: ஒருமை பன்மை மயக்கம். தளர்வு உற்று - தளர்ச்சியை அடைந்து. அசையும் அசைந்து அசைத்து