பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் . 58

நடக்கும் நடை - நடை யை ப் பெற்ற ப்: சந்தி. பருவத்து - பேதைப் பருவத்தில். ஏ : அசைநிலை. பணி . பாம்புகளை ஒருமை பன்மை மயக்கம். அணிவார் ." அணிபவராகிய நடராஜப் பெருமானாருடைய. கழற்கு - வெற்றிக் கழலைப் பூண்டு விளங்கும் திருவடிகளுக்கு; ஆகுபெயர். அ டி ைம - அ டி ைம யா க. பழகிவரும். பயின்று வரும் பாங்கு - பக்குவம். பெற - உண்டாக, த் : சந்தி. தணிவு குறைதல். இல் - இல்லாத கடைக் குறை. பெரு - பெரிய, மன - தம்முடைய திருவுள்ளத்தில். க் சந்தி. காதல் - வி ரு ப் பம். த தும் ப - கேட்டவர் களிடம் ததும்புமாறு, மொழி - மழலை மொழிகளை; ஒருமை பன்மை மயக்கம். பயின்றார் - அந்தக் காரைக் கால் அம்மையார் பேசிப் பழகினார். - . பிறகு உள்ள 4 - ஆம் கவியின் உள்ளுறை.வருமாறு : பல பெருமையைப் பெற்று விளங்கும் நல்ல உறவினர்கள் உவகையை அடையும்ாறு தளர்நடை நடந்து பழகும் பேதைப் பருவத்துக்கு உரிய சிறப்புகள் எல்லா வற்றையும் செல்வத்தை மிகுதியாகப் பெற்ற தம்முடைய தகப்பனார் செல்வச் செழிப்புப் பெருகி வரும் செயல் களைச் செய்ய நிரம்ப உள்ள பெருமையைப் பெற்ற பாராட்டு வார்த்தைகளோடு வளர்ந்து வருகிறவராகிய அந்தப் புனிதவதியார் இடப வாகனத்தை ஒட்டுபவராகிய ஊர்த்துவ தாண்டவமூர்த்தியினிடத்தில் தம்முடைய திருவுள்ளம் தங்கிய பக்தியோடு அழகினுடைய கொழுந்து எழுந்து விளங்குகின்றது என்று கூறுமாறு வளர்ந்து வருபவரானார். பாடல் வருமாறு : -- - - பல்பெருகற் கிளைடவப்பப்

பயில்பருவச் சிறப்பெல்லாம் செல்வம்மிகு தந்தையார்

திருப்பெருகும் செயல்புரிய 4 - 9 - grmړ .QL