பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

份0 : - பெரிய புராண விளக்கம் . 9

தந்தையாம் தனதத்தன்

தனைநேர்ந்து பேயந்த பைங்தொடியை நீதிபதிமைக்

தன்பரம தத்தனுக்கு முந்தைமர பினுக்கேற்கும் -

முறைமைமணம் புரி கென்றார்.'

- வந்த - அவ்வாறு புனிதவதியாரை மணமகளாகப் பேசுவதற்கு அந்தத் தனதத்தனுடைய திருமாளிகைக்கு வந்த மூ தறி வோர் க ள் - முது மை யை ப் பெற்ற அறிஞர்கள். மணம் - திருமணத்தை. குறித்த - குறிப் பிட்ட மனை - திருமாளிகைக்குள். புகுந்து - துழைந்து. தந்தையாம் - புனிதவதியாருடைய தகப்பனாகும். தனதத் தன்தனை - தனதத்தனை. தனை : இடைக்குறை. தன் : அசைநிலை. நேர்ந்து - சந்தி த் து. நீ பயந்த - நீ பெற்றெடுத்த, பைந்தொடியை - பசுமையாகிய தங்க வளைகளை அணிந்து கொண்டிருக்கும் புனிதவதியை: அன்மொழித் தொகை. தொடி : ஒருமை பன்மை மயக்கம். நீதிபதி - நீதிபதியினுடைய. மை ந் த ன் - வலிமையைப் பெற்றவனாகிய பு த ல் வனா கி ய. பரமதத்தனுக்கு - பரமதத்தன் என்பவனுக்கு. முந்தை - பழங்காலந்தொட்டு வரும். மரபினுக்கு - பரம்பரைக்கு. ஏற்கும் - தக்கதாக இரு க் கும். மு ைந ைம - மு ைற ப் படி ம ன ம் - திருமணத்தை. புரிக - செய்வாயாக. என்றார் - என்று அந்த முதியவர்கள் கூறினார்கள்; ஒருமை பன்மை மயக்கம். புரிகென்றார் - புரிக என்றார். தொகுத்தல் விகாரம். - -

பிறகு உள்ள 9 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : அ ந் த ப் ப ர ம த த் த னும் முறைப்படியால் திருமணத்தைச் செய்து கொள்வதற்குச் சம்மதித்துப் போகுமாறு முதியவர்களை அனுப்ப அவர்கள் தனதத் தனாருடைய திருமாளிகைக்குப் போய் அடைந்த அந்த