பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62. பெரிய புராண விளக்கம் . s

பெரு - பெருமையைப் பெற்ற மகட்கு - தன்னுடைய புதல்வியாகிய புனித வ தி க் கு. த் : சந்தி. திரு. செல் வத்தை. மலியும் . மிகுதியாகப் பெற்று விளங்கும். சுற்றமுடன் - உறவினர்களோடு; திணை மயக்கம். களி - சிகிழ்ச்சியை. கூர்ந்து - மிகுதியாக அடைந்து. வதுவை.திருமணமாகிய, வினை - மங்கல காரியம் என்னும்" த் : சந்தி. தொழில் - தொழிலை செயலை, பூண்டான் - மேற்கொண்டான். - பிறகு உள்ள 10 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : திருமணத்துக்குச் சம்மதித்த முகூர்த்த நாளைக் குறித்த ஒலையை தனதத்தனாருடைய திருமாளிகைக்குப் போடுமாறு அனுப்பி மங்கல காரியமாகிய திருமணத்துக்கு உரிய முகூர்த்த நாளை அடைய திருமணமாகிய மங்கல காரியத்துக்குச் சித்தம் செய்ய வேண்டியவை எல்லா வற்றையும் அமையுமாறு புரிந்து பூங்கொத்துக்களைக் கட்டிய மலர்மாலையை அணிந்து கொண்டிருக்கும் மைந்தனாகிய பரமதத்தனையும் திருமணத்துக்கு உரிய அலங்காரங்களினுடைய அழகை விளங்குமாறு புரிந்து பெரியதாக உள்ள முரசு எழுந்து முழக்கத்தைப் புரியக் காரைக்கால் என்னும் சி வ த் த ல த் தி ற் கு ள் அந்த முதியவர்கள் நுழைந்தார்கள். பாடல் வருமாறு :

மணம் இசைந்த காளோலை

செலவிட்டு மங்கலநாள் அணையவது வைத்தொழில்கள் , ஆனவெலாம் அமைவித்தே இணரலங்கல் மைந்தனையும் . மண வணியின் எழில்விளக்கிப் பணைமுரசம் எழுந்தார்ப்பக் -- காரைக்காற்பதிபுகுந்தார்.' மணம் - தி ரு ம ன த் துக் கு. இசைந்த சம்மதித்த. நாள் -முகூர்த்த நா ைள க் கு றி த் த. ஒலை திருமண