பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் . . 6s'

ஒலையை செல - தனதத்தனாருடைய திருமாளிகைக்குப் போகுமாறு இடைக்குறை. விட்டு அனுப்பி. மங்கல . மங்கல காரியமாகிய நாள் - திருமணத்துக்கு உரிய முகர்த்த நாளை. அணைய - அடைய. வதுவை . திருமணமாகிய, த் : சந் தி. தொழி ல் கள் - மங்கல. காரியத்துக்கு; பன்மை ஒருமை மயக்கம். ஆன. . சித்தம் செய்ய வேண்டியவையான: எ லாம். எல்லாப் பண்டங்' களையும்; இ ைடக் கு ைற. அவையாவன: ஆசனப் பலகைகள், மாற்று மாலைகள், மலர் மாலைகள், பலவகை ஆபரணங்கள், விருந்துணவு முதலியவை, அமைவித்து - அமையுமாறு புரி ந் து. ஏ : அ சை தி ைல. இனர் . பூங்கொத்துக்களைக் கட்டிய, ஒருமை பன்மை மயக்கம். அலங்கல் - மலர்மாலையை அணிந்துகொண்டிருக்கும். மைந்தனையும் வலிமையைப் பெற்ற புத ல் வனா கி ய பரமதத்தனையும். மண - தி ரு ம ன த் துக் கு உரிய. அணியின் - அலங்காரங்களினுடைய ஒருமை பன்மை. மயக்கம். எழி ல் - அ ழ ைக. விளக் கி - விளங்குமாறு புரிந்து. ப்: சந்தி. ப ைண - பெரிய தாக உள்ள. முரசம் - முரசு. எழுந்து ஆர்ப்ப - ஒலியை எழுப்பி முழக்க, க் சந்தி. காரைக் காற்ப தி - காரைக்கால் என்னும் சிவத் த லத் தி ற்கு ள். புகுந்தார் - அந்த முதியவர்கள் நுழைந்தார்கள்: ஒருமை பன்மை மயக்கம். பிறகு வரும், 11 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : வண்டுகள் நெருங்கி மொய்க்கும் மலர்மாலையைப் பூண்டுகொண்டு விளங்கும் தனதத்தனுடைய அழகைப் பெற்ற மாடத்துக்குள் துழைந்து தெளிவை வழங்கும் சாத்திரம் விதித்த விதியின் வழியில் செய்ய வேண்டிய செயல்களை முறைப்படியே செய்து அமைத்து வைத்துத் தளிர்களைப் போன்ற மென்மையான திருவடிகளையும், சிரிப்பையும் பெற்ற மயிலைப் போன்ற புனிதவதியை மகரந்தப்பொடிகள் மலரும் மலர்மாலையை அணிந்து கொண்டிருக்கும் காளை மாட்டைப் போன்ற பரமதத்.