பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ই ! பெரிய புராண விளக்கம் . 9

தனுக்கு களிப்பையும் மகிழ்ச்சியையும் பெற்ற உறவினர்கள் வாழ்த்தி பாராட்டத் திருமணத்தைத் தனதத்தனாரும் அவருடைய பத்தினியாரும் புரிந்தார்கள். பாடல் வருமாறு : - -

அளிமிடைதார்த் தனதத்தன் .’ அணிமாடத் துள்புகுந்து தெளிதரு நூல் விதிவழியே

செயல்முறைமை செய்தமைத்துத் தளிரடிமென் ககைமயிலைத்

தாதவிழ்த்தார்க் காளைக்குக் களிமகிழ்சுற் றம்போற்றக்

கலியாணம் செய்தார்கள்." அளி.- வண்டுகள் ஒருமை பன்மை மயக்கம். மிடை - நெருங்கிப் பறந்து வந்து மொய்க்கும். தார் - மலர் மாலையைப் பூண்டுகொண்டு விளங்கும். த் : சந்தி. தனதத்தன் - தன த த் த னு ைடய அணி - அழகைப் பெற்ற; அலங்காரத்தைப் பெற்ற எனலும் ஆம். மாடத்துள் - மா ட த் து க்கு ள். புகு ந் து - நுழைந்து. தெளி - தெளிவை: முதல்நிலைத் தொழிற்பெயர். தரு - வழங்கும். நூல் - சாத்திரம் விதித்த விதிவழி - விதியின் வழியில். ஏ': அசைநிலை. செயல் செய்ய வேண்டியா செயல்களை ஒருமை பன்மை மயக்கம். முறைமை முறைப்படியே. செய்து - புரிந்து. அமைத்து - அமைத்து வைத்து. த் சந் தி. த னிர் - தளிர்களைப் போன்ற: ஒருமை பன்மை மயக்கம்; உவம ஆகுபெயர். தளிர் - முற்றாத இலை. அடி - திருவடிகளைப் பெற்ற ஒருமை பன்மை ம ய க் கம். மென் - மென்மையாகிய, நகை . சிரிப்பைப் பெற்ற, மயிலை - மயிலைபேர்ன்ற புனித வதியை உவம ஆகுபெயர். த் சந்தி. தாது - மகரந்தப் பொடிகள்: ஒருமை பன்மை மயக்கம். அவிழ் - மலரும். தார்- மலர்மாலையை அணி ந் து கொண்டிருக்கும், க் சந்தி. காளைக்கு - காளை மாட்டைப் போன்ற