பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

в - - பெரிய புராண விளக்கம் . 9

4 சந்தி, பாண்டி நன்னாட்டிடை - நல்ல பாண்டி நாட்டில், ச் : சந்தி. செந்நெல் - சம்பா நெற். பயிர்கள்: <鹦色 )ே ட ய ர் ; ஒரு ைம பன் ைம. மயக்கம், ஆர் . நிரம்பி வளரும். வயல் - வயல்களும்; ஒருமை பன்மை மயக்கம், தீம் - இனிய சாற்றை பெற்ற. கரும்பின் - கரும்புச் செடிகளுக்கு: ஒருமை பன்மை மயக்கம். அயல் - பக்கத்தில். துன்னு - வளர்ந்து நிற்கும். பூக - கமுக மரங்களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். ப் : சந்தி. புறம் - ஊருக்கு வெளியில் உள்ள பனை வயல்கள், ஒருமை பன்மை மயக்கம். சூழ்ந்தது - கற்றி விளங்குவது. மன்னு - நிலைபெற்று அன்மந்த. வண்மையினார் - வள்ளன்மையைப் பெற்ற வள்ளல்கள் வாழ்வது: ஒருமை பன்மை மயக்கம். மணமேற்குடி - திருமணமேற்குடி என்னும் சிவத்தலம்.

பிறகு வரும் 2. ஆம் கவியின் கருத்து வருமாறு : அந்தச் சிவத்தலமாகிய மன்மேற்குடிக்குத் தலைமைப் பதவியை வகிப்பவரும், வன்றொண்டராகிய சுந்தர மூர்த்தி நாயனார் ஒப்புக் கூறுதற்கு அருமையாக விளங்கும் பெருநம்பி என்று பாராட்டிப் பேசப் பெற்றவரும், பாராட்டிப் பேசிய கூறுவதற்கு அருமையாக இருக்கும் சீர்த்தியைப் பெற்றவரும், பாண்டிய மன்னனுடைய முதல் அமைச்சரும் ஆகிய குலச்சிறை நாயனார் என்பவர் தம்முடைய திருவுள்ளத்தில் அமைந்த உறுதியாகிய செல் வத்தால் தாம் புரியும் பலவகைத் திருத்தொண்டுகளி லிருந்து தவறாத ச். பாடல் வருமாறு : -

அப்ப திக்கு முதல்வர்வன் றொண்டர்தாம் ஒப்ப கும்பெரு கம்பிஎன் றோதிய செப்ப ரும் சீர்க் குலச்சிறை யார் திண்மை வைப்பி னால் திரு இ தொண்டில் வழாதவர். '

அப்பதிக்கு - அந்தச் சிவத்தலமாகிய மணமேற்குடிக்கு. முதல்வர் - தலைமைப் பதவியை வகிப்பவரும். வன்