பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

为别 - பெரிய புராண விளக்கம் 9

கொடுப்பாயாக. என - என்று இடைக்குறை. இயம் பினான் . அந்தப் பரமதத்தன் கூறினான்.

பிறகு வரும் 17 - ஆம் கவியின் கருத்து வருமாறு : 'பரமதத்தன் தம்முடைய திருமாளிகைக்கு வருமாறு. அனுப்பிய இரண்டு மாம்பழங்களையும் அந்தப் பரமதத்தன் தன்னுடைய கைகளில் வாங்கிக் கொண்டு நறுமணம் மிக்குக் கமழம் மலர்களை அணிந்துகொண்டிருக்கும் கூந்தலைப் பெற்ற மாதரசியாராகிய புனிதவதியார் தம்முடைய திருமாளிகையில் பாதுகாப்பாக உள்ள ஓரிடத்தில் வைத்ததற்குப் பிறகுபடங்களைப் பெற்ற பாம்பு களை அணிந்துகொண்டருளும் பரமனாராகிய ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியினுடைய தி ரு த் .ெ தாண் - ர கி ய பரமதத்தர் தாம் உண்ணும் உணவில் மிக்க விருப்பத்தினால் ஒருவருடைய திருமாளிகைக்குள் நுழைந்தார். " பாடல் வருமாறு : . - -

1. கணவன்தான் வரவிடுத்த

கணிஇரண்டும் கைக்கொண்டு மணம்மலியும் மலர்க்கூந்தல் மாதரார் வைத்ததற்பின் பண அரவம் புனைந்தருளும்

பரமனார் திருத்தொண்டர் உணவின்மிகு வேட்கையினால்,

ஒருவர்மனை யுட்டிகுந்தார்.' கணவன் - புனிதவதியார் தம்முடைய கணவனாகிய பரமதத்தன். தான் என்றது. பரமதத்தனை வர தம்முடைய திருமாளிகைக்கு வருமாறு. வி டு த் தஅனுப்பிய, கனி இரண்டும் - இரண்டு மாம்பழங் களையும். கனி: ஒருமை பன்மை மயக்கம். கை. தம்முடைய கை களில் அந் த ப் பரமதத்தன் ஒருமை பன்மை மயகக்ம். க் சந்தி. கொண்டு

வாங் கி. க் கொண் டு. ம ன ம் - ந. மு. ம ன் ம்,