பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் } $

மலியும் . மிகுதியாகக் கமழும். மலர் - ம ல ரி க ைள்; ஒருமை பன்மை மயக்கம். க் சந்தி. கூந்தல் - கூந்தலைப் .ெ ப ற் ற. | ம | த ரா ர் - ம தர சி யா ரா கி ய புனிதவதியார். வைத்ததற்பின் - தம்முடைய திரு மாளிகையில் பாதுகாப்பாக உள்ள ஓரிடத்தில் வைத்த தற்குப் பிறகு. பண-படங்களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். அரவம் - பாம்புகளை; ஒருமை பன்மை மயக்கம். புனைந்தருளும் - அணிந்து கொண்டருளும். பரமனார் - பரமனாராகிய ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியினுடைய. திருத்தொண்டர் - திருத்தொண்டராகிய பரம த த் தர். உணவில் . தாம் உண்ணுவதற்குரிய உணவில்: மிகு - மிக்க வேட்கையினால் - விருப்பத்தால். ஒருவர் . காரைக் காலில் வாழும் ஒரு பக் த ரு ைட ய. மனையுள் . திருமாளிகைக்கு உள்ளே. புகுந்தார் . நுழைந்தார்.

பிறகு வரும் 18-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

பல வேதங்களைத் திருவாய் மலர்ந்தருளிய தலைவ னாகிய ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியினுடைய உண்ம்ை யாகிய திருத்தொண்டராகிய பரமதத்தருடைய நிலையைப் பார்த்து, நாதனாகிய ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி தன்னுடைய அடியாராகிய பரமதத்தருடைய வயிற்றுப் பசியைப் போக்குவேன்' என்று அடைந்து தம்முடைய திருவடிகளைக் கழுவுவதற்காக புனலை முன்னால் வழங்கிவிட்டு உண்ணுவதற்குரிய பாத்திரமாகிய துணி வாழையிலையைத் துடைத்துவிட்டு வைத்து, குற்றம் தீர்ந்த நல்ல ஆறு சுவைகளைப் பெற்ற விருந்துணவாகும் இனிய சுவையைப் பெற்ற உணவை உண்ணச் செய்ப வரானார். பாடல் வருமாறு : - ' . . . ४.

வேதங்கள் மொழிக்தபிரான்

மெய்த்தொண்டர் கிலைக்கண்டு * காதன்தன் அடியாரைப் i.

பசிதீர்ப்பேன்" எனகண்ணிப்