பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பெரிய புராண விளக்கம் . 9

பர்தங்கள் விளக்கர்ே

முன்னளித்துப் பரிகலம்வைத் தேதம் தீர் கல்விரிந்தா

இன்அடிசில் ஊட்டுவார். ' வேதங்கள் . இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களை அல்லாமல் பல வேதங்களை. மொழிந்த - திருவாய் மலர்ந் த்ருளிச் செய்த. பிரான் - தலைவனாகிய ஊர்த்துவ தாண்டவமூர்த்தியினுடைய, மெய்-உண்மையான த்:சந்தி. தொண்டர்.திருத்தொண்டராகிய ப ர ம த த் தரு டை ய. நிலை - நிலையை. கண்டு - பார்த்துவிட்டு. நாதன் - தலைவனாகிய ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி, தன் . தன்னுடைய, அடியாரை - அடியவராகிய பரமதத் கருடைய உருபு மயக்கம் ப் : சந்தி. பசி - வயிற்றுப் பசியை. தீர்ப்பேன் . பே ா க் கு வே ன், எ ன - எ ன் று: இடைக்குறை. நண்ணி-அடைந்து. ப் : சந்தி. பாதங்கள் - தம்முடைய திருவடிகளை விளக்க - கழுவும் பொருட்டு. நீர் . தூய புனலை. முன் - முன்னால். அளித்து - வழங்கி விட்டு. ப் : சந்தி. பரிகலம் . உண்ணுவதற்கு உ ரி, ய பாத்திரமாகிய துணி வாழை யி ைல ைய. வைத்து . து ை- த் து வி ட் டு ைவ த் து. ஏதம் - குற்றம். தீர் - தீர்த்த நல் - நல்ல. விருந்தா - ஆறுசுவைகளைப் பெற்ற விருந்துணவாக. ஆறு சுவைகளாவன: கைப்பு, துவர்ப்பு, புளிப்பு, உப்பு. தித்திப்பு, பருப்புச்சுவை என்பன. இன் - இனிய சுவையைப் பெற்ற அடிசில். உணவை. ஊட்டுவார் - உண்ணச் செய்பவரானார்.

பிறகு வரும் 19 ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : கறியமுது அந்த இடத்தில் உதவாமற் போக்த், திருஅமுது மாத்திரம் கைகூட நறுமணம் கமழும் செந்தாமரை மலரின் மேல் வீற்றிருக்கும் திருமகளைப் போன்றவராகிய புனிதவதியார், இடப வாகனத்தை