பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் - 79:

1. மற்றவர்தாம் போயினபின்

  • மனைப்பதியா கியவணிகன்

உற்றபெரும் பகலின்கண்

ஓங்கியபே ரில்லெய்திப் பொற்புறமுன் நீராடிப் - புகுந்தடிசில் புரிந்தவிலக் கற்புடைய மடவாரும் --

கடப்பாட்டில் ஊட்டுவார்.'

மற்று : அசைநிலை. அ வ ர் த ம் அந்த முதிய அடியவர். தாம் : அசைநிலை. போயினபின் . அந்தத் திருமாளிகையை விட்டுச் சென்ற பிறகு, மனை. அந்தத். திருமாளிகைக்கு, ப் : சந்தி. பதியாகிய ஆ வணிகன் . வைசியனாகும் தனதத்தன். உற்ற - அன்று. வந்த பெரும் . பெரியதாக இருக்கும். பகலின்கண் - முற்பகலில், ஓங்கிய . ஓங்கி உயர்ந்து நின்ற, பேரில் - பெருமையைப் பெற்று விளங் கும் தன்னுடைய திருமாளிகையை, எ ய் தி அ ைட ந் து. ப் சந்தி, பொற்பு - தோற்றப் பொலி ைவ. உற பெறுமாறு. முன் . முன்னால், நீராடி . நறும்புனலில் முழுகிவிட்டு. ப் : சந்தி, பு கு ந் து. தன்னுடைய திருமாளிகைக்குள் நுழைந்து. அவன் முழுகியது புறத்தில் உள்ள ஒரு நீர். நிலையில். அ டி சி ல் - உ ண ைவ. புரி ந் து . விரும்பி. அயில் - உண்ண. க் சந்தி. கற்பு கற்பை உடைய . பெற்ற, மடவாரும் - மடப்பத்தைப் பெற்றவராகிய புனித. வதியாரும், கடப்பாட்டில் - த ம் மு ைட ய இல்லற வாழ்வுக்கு உரிய கடமையினால்: உருபு மயக்கம். ஊட்டுவார். தம்முடைய கணவர்ாகிய பரமதத்தரை உண்ணுமாறு புரிவாராயினார். -

பிறகு வரும் 23 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

r இனிய ஆறு சுவைகளைப் பெற்ற உணவை பலவகை யாகிய கறியமுதுகளோடு அடையும் முறைப்படி வாழை.