பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ö2 - பெரிய புராண விளக்கம் , 9

மனைவியார் தாம் - தன்னுடைய பத்தினியாராகிய புனிதவதியார். தாம் : அசைநிலை. படைத்த உண் கலமாகிய நுனிவாழை இலையில் படைத்திருந்த, மதுரம் . இனிய சுவை. மிக - மிகுதியாக, வாய்த்த . வாய்க்கப் பெற்ற. கணிதனை - அந்த எஞ்சியிருந்த ஒரு மாம்பழத்தை. தனை : இடைக்குறை. தன் : அசைநிலைதுகர்ந்த உண்ட இனிய சுவையினால், ஆராமை - திருப்தி அடையாமையினால், த் சந்தி, தார் - மலர் மாலையைப் பூண்டு கொண்டு விளங்கும். வணிகன் - வைசியனாகிய பரமதத்தன். இனையது ஒரு - இத்தகைய தாகிய ஒரு. பழம் - மாம்பழம். இன்னும் - இனியும். உளது - எஞ்சி இருக்கிறது; இடைக்குறை. அதனை - அந்த மாம் ப ழ த் ைத. இடுக - என் இலையில் வைப்பாயாக. என - என்று அந்தப் பரமதத்தன் கூற இ ைட க் கு ைற, அணையதுதாம் - அத்தகைய தாகிய ஒரு மாம் பழ த் தை, தாம் : அசைநிலை. கொண்டுவர - எடுத்துக்கொண்டு வருவதற்காக. அணை வார்போல் - தம்முடைய திருமாளிகைக்குள் நுழைபவரைப் போல. அங்கு - அந்த இடத்தைவிட்டு. அகன்றார் . அகன்று சென்றார். - . . . *

அடுத்து உள்ள 25 - ஆம் பாடலின் கருத்து வருமாறு :

அந்தப் பக்கத்திலிருந்து .ெ ச ன் று .ே சா ர் ைவ அடைவார்; கிடைப்பதற்கு அருமையாக விளங்கும் மாம்பழத்திற்கு அந்தத் தி ரு மாளிகை யி ல் இந் த ப் புனிதவதியார் என்ன புரிவார்? தம்முடைய திருமேனியை மறந்து எண்ணி ஒரு துன்பம் வந்த சமயத்தில் அந்தத் துன்பம் நீங்குமாறு உதவியைப் புரிந்தருளுபவரும், இடப வாகனத்தை ஒட்டுபவராகிய ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியாருடைய தி ரு வ டி க ைள த் தம் மு ைட ய திருவுள்ளத்தில் தியானித்துக்கொண்டு உணர்ந்தவுடனே அந்த ஊர்த்துவ தாண்ட்வ மூர்த்தியார் வழங்கிய கிருவருளினால் தொங்கும் கூந்தலைப் பெற்றவராகிய