பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் - 83

இருப்பதாகி உளது : இடைக்குறை. இட இருக்க. இதுதான் - இந்த மாம்பழம், தான் : அசைநிலை. முன் - யான் முன்னால். தரு - தந்த கால மயக்கம். கனி . மாம்பழம். அன்று - அல்ல. மூவுலகில் - இது அந்தச் மத்திய பாதலம் என்னும் மூன்று உலகங்களிலும். உலகில்: ஒருமை பன்மை மயக்கம். பெறற்கு - பெறுவதற்கு. அரிது. அருமையாக இரு ப் ப.து. ஆல் : அசைநிலை. பெற்றது; இந்த மாம்பழத்தை நீ வாங்கியது. வேறு - பிறிதாகிய, எங்கு - எந்த இடத்தில். என்று என. பெய் - தம்முடைய கைகளில் அணிந்துகொண்ட, வளை யார்தமை - வளையல்களைக் கொண்டவராகிய புனித வதியாரை. வளை : ஒருமை பன்மை மயக்கம். தமை : இடைக்குறை. தம் : அசைநிலை. க் சந்தி. கேட்டான். அந்தப் பரமதத்தன் வின்வினான். z

பிறகு வரும் 27 - ஆம் பாடலின் கருத்து வருமாறு: அவ்வாறு பரமதத்தன் வினவியவுடன் அந்த மடப்பத்தைப் பெற்றவராகிய புனிதவதியார், திரு வருளை உடையவராகிய ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி யார் வழங்கியருளும் செவ்வையாகிய பெருமையைப் பெற்ற திருவருள் கூறும் திறத்தை உடையது அல்ல' என்று எண்ணி அதனைத் திருவாய் மலர்ந்தருளிச் செய்யாதவராகி தமக்குக் கைவந்த கற்பை உடைய வழியினால் தம்முடைய கணவனாகிய பரமதத்தன் கூறிய வார்த்தைக்ளைப் பாதுகாவாமல் இருத்தல் உண்மை யாகிய நெறி அல்ல' என்று தம்முடைய திருவுள்ளத்தில் எண்ணி கூறுதலை விட முடியாதவராகி நடுக்கத்தை அந்தப் புனிதவதியார் அடைவார். பாடல் வருமாறு:

1. அவ்வுரைகேட் டலும்மடவார்.

அருளுடையார் அளித்தருளும் செவ்வியபேர் அருள்விளம்பும்

திறமன்றென் துரைசெய்யார் பெ. புரா ..9 - ச் .. -