பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o se - - பெரிய புராண விளக்கம் - 9

கைவருகற் புடைகெறியால்

w கணவன்உரை காவாமை

மெய்வழியன் றெனவிளம்பல்

விடமாட்டார் விதிர்ப்புறுவார்.'

அவ்வுரை - அவ்வாறு பரமதத்தன் வினவியவுடன் அந்தப் புனிதவதியார் கூறிய அந்த வார்த்தைகளை: ஒருமை பன்மை மயக்கம். கேட்டலும் - கேட்டவுடன். மடவார் . மடப்பத்தைப் பெற்றவராகிய புனிதவதியார். அருள் - திரு வ ரு ைள, உ ைட யார் . உ ைடய வராகிய ஊர்த்துவ தாண்டவமூர்த்தியார். அளித்தருளும் - வழங்கியருளும். செவ்விய . செவ்வையாகிய, பேர் - பெருமையைப் பெற்ற. அருள் - திருஅருளால்; வினையால ணையும் பெயர். விளம்பும் . எடுத்துக் கூறும். திறம். தன்மையை உடையது; ஆகுபெயர். அன்று - அல்ல. என்று - என எண்ணிக்கொண்டு. உரைசெய்யார் - அதனைத் திருவர்ய் மலர்ந்தருளிச் செய்யாதவராகி; முற்றெச்சம், கைவரு . ைக வ ந் த: கால ம ய க் க ம். கற்புடை - கற்பை உடைய. .ெ ந றி யால் - வழி யா ல், கணவன் . தம்முடைய கணவனாகிய பரமதத்தன் கூறிய். உரை - வார்த்தைகளை ஒருமை பன்மை மயக்கம். . காவாமை - பாதுகாவாமல் இருக்கும் தன்மை. மெய். உண்மையான. வழி நெறி. அன்று - அல்ல. என - என்று எண்ணிக்கொண்டு; இடைக்குறை. விளம்பல் . கூறுதலை. விடமாட்டார் - விடமுடியாதவராகி: மு ற் .ெ ற ச் சம். விதிர்ப்பு . நடுக்கித்தை. உறுவார் . அந்தப் புனிதவதியார் அடைவார். z? - . . . . .

அடுத்து உள்ள 28 - ஆம் பாடலின் கருத்து வருமாறு : -

அடியேன் புரிந்தவாறு கூறுவதே அடியேனுடைய கடமை' என்று எண்ணும் சிலத்தைப் பெற்றவராகிய அந்தப் புனிதவதியார் மையைப் போன்ற கரிய நிறம் தழைத்து விளங்கும் திருக்கழுத்தைப் பெற்றவராகிய