பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 பெரிய புராண விளக்கம் - 9.

தன்னுடைய பத்தினியாராகிய அந்தப் புனிதவதியாரோடு உடல் தொடர்பு இல்லாமல் வாழ்ந்துவரும் காலத்தில்." பாடல் வருமாறு:

வணிகனும் தன்கைப்புக்க - மாங்கனி பின்னைக்கானான் தணிவரும்பயம் மேற்கொள்ள

உள்ளமும்தடு மாறெய்தி அணிகுழல் வரைவேறோர்

அணங்கெனக் கருதிநீங்கும் துணிவுகொண் டெவர்க்கும்சொல்லான் . . .” தொடர்பின்றி ஒழுகும்.காளில்." - -

இந்தப் பாடல் குளகம். வணிகனும் . அந்த வைசிய ராகிய பரமதத்தனும், தன் - தன்னுடைய. கை - வலக் கையில். ப் : சந்தி, புக்க - வந்து சேர்ந்த, மாங்கனி . மாம்பழத்தை. பின்னை - பிறகு, க்: சந்தி. கானான். பார்க்க முடியாதவனாகி: மு ற் றெச் சம். த னி வு. குறைதல். அரும் - அருமையாக இருக்கும்; பயம். அச்சம். மேற்கொள்ள - தன்மேற் கொள்ள உள்ளமும் - தன்னுடைய மனமும். தடுமாறு - த டு மர் ற் ற த் தை: முதல்நிலைத் தொழிற்பெயர். எய்தி - அடைந்து அணி - மலர்களை அணிந்த குழல்வரை - கூந்தலைப் பெற்ற வராகிய அந்தப் புனிதவதியாரை. வேறுஓர் - வேறாக உள்ள ஒரு. அணங்கு - தெய்வ ப் பெண் ம னி. எ ன - என்று இடைக்குறை. க் சந்தி. க ரு தி - எ ண் ணி. நீங்கும் - தன்னுடைய பத்தினியாராகிய அந்தப் புனிதவதி

யாரை அந்தக் காரைக்காலில் விட்டுவிட்டு அகன்று

செல்லும், துணிவு - தீர்மா ன த்தை. கொண்டு. தன்னுடைய உள்ளத்தில் மேற்கொண்டு. எவர்க்கும். வேறு யாருக்கும். சொல்லான் கூறானாகி; முற்றெச்சம். தொடர்பு - தன்னுடைய பத்தினியாராகிய அந்தப் புனித தியாரோடு. தொடர்பு - பு ண | ச் சி. இ ன் றி . இல்லாமல். ஒழுகும் - வாழ்ந்து வரும். நாளில் - காலத்தில்.