பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 பெரிய புராண விளக்கம் - 9

பரவை மீது - க - வின் மே ல், ப டர் - ஓடும். கலம் - மரக்கலத்தை கொண்டு - எடுத்துக்கொண்டு. போகி . அதன்மேல் ஏறிக்கொண்டு சென்று. நெடு. நெடுங்கால மாக இருப்பதற்கு உரிய நிதி - செல்வத்தை. கொணர் வேன். யான் ஈட்டிக்கொண்டு வருவேன். என்ன - என்று கூறிவிட்டு. நிரந்த - வரிசையாக உள்ள பல் - பல. கிளைஞர் . உறவினர்கள்; ஒருமை, பன்மை மயக்கம். ஆகும் . ஆக விளங்கும். வடு - ஒரு குற்றமும். இல் - இல்லாத கடைக்குறை. சீர் . சீர்த்தியைப் பெற்ற, வணிக மாக்கள் - வைசிய மக்கள். மரக்கலம் - ஒரு மரக்கலத்தை; மரத்தால் செய்த ஒடத்தை. சமைப்பித் தார்கள் - கட்டுமாறு செய்தார்கள். - -

பிறகு வரும் 33 - ஆம் பாடலின் கருத்து வருமாறு : r.

"ஒரு மரக்கலத்தைக் கட்டுவதற்கு வேண்டும் வேலை களைப் புரியும் தச்சு வேலையைப் புரியும் தச்சர்களோடு போகும் நாடுகளில் தாம் விரும்புகின்ற பண்டங்கள் பொருத்தமாக உள்ளவற்றை மிகுதியாக அந்த மரக் கலத்தில் ஏற்றிக் கொண்டு நீரை வழங்கியருளும் தெய்வ மாகிய வருண பகவானை வாழ்த்தி வணங்கிவிட்டு தலைமைப் பதவியை வகிப்பவனாகும் அந்த வைசியனும் நன்மையை வழங்கும் ஒரு நல்ல தினத்தில் அந்தப் பரமதத்தன் அந்த மரக்கலத்தின்மேல் ஏறிக்கொண்டு குளிர்ச்சியைப் பெற்ற அலைகள் வீசும் சமுத்திரத்தின்மேல் அந்தப் பரமதத்தன் சென்றான். பாடல் வருமாறு :

' கலம் சமைத் தற்குவேண்டும் கம்மிய ருடனே செல்லும் புலங்களில் விரும்பு பண்டம் , பொருந்துவ நிரம்ப ஏற்றிச் சலம்தரு கடவுள் போற்றித்

தலைமையாம் காயகன் தானும்