பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் 9莎

கலம்தரு காளில் ஏறி

களிர் திரைக் கடல்மேற் போனான். கலம் . ஒரு மர க்க லத் ைத: சமைத்தற்கு கட்டு: வதற்கு. வேண்டும் - வேண்டியிருக்கும் வேலைகளைப் புரியும். கம்மியருடன் - தச்சுவேலையைப் புரியும் தச்சர். களோடு: ஒருமை பன்மை மயக்கம். ஏ : அசைநிலை. செல்லும் . போகும். புலங் களி ல் . அயல்நாடுகளில். விரும்பு - தாம் விரும்புகின்ற. பண்டம் - பண்டங்கள்: ஒருமை பன்மை மயக்கம். பொருந்துவ பொருத்தமாக உள்ளவற்றை. நிர ம் ப- மிகு தி யா க. ஏற்றி . அந்த, மரக்கலத்தில் ஏற்றிக்கொண்டு. ச் சந்தி, சலம்- நீரை. தரு - வழங்கியருளும், கடவுள் - தெய்வமாகிய வருண பகவானை. போற்றி - வாழ்த்தி வணங்கிவிட்டு. த் : சந்தி. தலைமை ஆம் . தலைமைப் பதவியை வகிப்பவனாக விளங்கும். நாயகன்தானும் - அந்த வைசியனும், தான் : அசைநிலை. நலம் - நன் மை ைய. த ரு - வழங்கும். நாளில் - ஒரு நல்ல தினத்தில், ஏறி . அந்த மரக்கலத்தின் மேல் ஏறிக்கொண்டு. நளிர் - குளிர்ச்சியைப் பெற்றதிரை - அலைகள் வீசும்; ஒருமை பன்மை மயக்கம். க் : சந்தி. கடல்மேல் - சமுத்திரத்தின் மேல். போனான்அந்தப் பரமதத்தன் சென்றான். - . - - பிறகு வரும் 34 - ஆம் கவியின் கருத்து வருமாறு : அந்தப் பரமதத்தன் சமுத்திரத்தின்மேல் கப்பலை ஓடச்செய்து தான் போக வேண்டும் என்று எண்ணிய நாட்டில் அடையுமாறு போய் அந்த அயல்நாட்டை அடைந்து அந்த நாட்டில் அளவு இல்லாத .ெ செல்வங்.

கள்ை முழுவதும் சட்டி இடையில் சில தினங்கள் அகன்று போக மறுபடியும் அந்த மரக்கலத்தின்மேல் அந்தப் பரமதத்தன் ஏறிக்கொண்டு பிரிந்து செல்லும் நீர் வளத்தைப் பெற்ற கன்னி நாடாகிய பாண்டிய நாட்டில் ஒரு கடற்கரைப் பட்டினத்தினுடைய பக்கத்தை அடைந்: தான். பாடல் வருமாறு : -