பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:98 பெரிய புர்ான விளக்கம் 9

த் : சந்தி. திரு . செல்வத்தை. மலி - மிகுதியாகச் செலவு செய்யும். வதுவை . திருமணத்தை, செய்தான் . அந்தப் பரமதத்தன் புரிந்து கொண்டான். -

பிறகு வரும் 36 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

பெறுவதற்கு அருமையாக விளங்கும் செல்வத்தைப் பெற்றவளாகிய புனிதவதியைப் பெருமையைப் பெற்ற திருமணத்தைப் புரிந்து கொண்டு முன் காலத்தில் உள்ள கருமணலின் இயல்பைப் பெற்ற நறுமணம் இயற்கையாகக் கமழும் கூந்தலைப் பெற்ற தெய்வப்பெண்ணைப் போன்ற பெண்மணிகளுடைய பக்கத்தில் இரகசியம் வெளியில் ஒரு வகையிலும் வெளிப்படாமல் பொருந்திய எண்ணத்தோடு முறையிலிருந்து தவறாமல் தன்னுடைய வாழ்க்கையை நடத்திக்கொண்டு அந்த் நாகப்பட்டினத்தில் தங்கிக் கொண்டு தன்னுடைய திருமுகம் அந்தப் பரமதத்தன் மல்ர்ச்சியை அடைந்து நடந்துவரும் காலத்தில். பாடல் வருமாறு : . - -

பெறலரும் திருவி னாளைப் .

பெருமணம் புணர்ந்து முன்னை அறவியல் கறுமென் கூந்தல்

அணங்கனார் திறத்தில் அற்றம் புறமொரு வெளியு றாமற் -

பொதிந்தசிங் தனையி னோடு முறைமையின் வழாமை வைகி

முகம்மலர்க் தொழுகும் காளில்."

இந்தப் பாட ல் கு ள க ம் பெற ல் அரும் . . பெறுவதற்கு அருமையாக விளங்கும். திருவினாளை. செல்வத்தைப் பெ ற் ற வள ா கி ய ஒரு கன்னி கையை, ப் : சந்தி. பெரு . பெருமையைப் பெற்ற மணம் -திருமணத்தை. புணர்ந்து - புரிந்து கொண்டு. ஆன்னை-முன்காலத்தில். அறவி கருமனலினுடைய