உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகி

அகி 1 பெ. 1. பாம்பு. அரவு...பணி அகி... அனை த் தும் பாம்பே (பிங். 2601) அகிகொள்கேதனனி டம் (திருக்கடல். பதிற்றுப், $7). கடி அகிப்பிணிதீர்த்த தற்பின் (சேதுபு. இராமனருச். 30), அனிலனில் அகி யினின் அருள்முறை அறிமின் (தேரை. கரிசல் ப. 14). 2. ஆதிசேடன். ஆயிரம் வாய் அகி ஆரன் (திருக்கழுக். உலா 220). 3. இராகு. (சங். அக.)

....

அகி2 பெ.

விருத்திராசுரன்.

நார்த்த. 15).

அகிவிருத்திரன்

(நா

...

அகி' பெ. இரும்பு. கருங்கொல் அகி இரும்பின் பெயரே (பிங். 1242)

அகி * பெ. ஈயம். அகி...ஈயம் (நாநார்த்த. 15).

..

..

அகி' பெ. சிலம்பு. அகி சிலம்பும். தீயும்.. தொகை யும் (பொதி. நி.2,11).

6

அகி பெ. தீ. அகி சிலம்பும் ... தீயும்... தொகையும்

(முன்.).

அகி பெ. தொகை. அகி சிலம்பும்... தீயும்...தொகை யும் (முன்.).

அகி பெ. ஆவணி. (இராசவைத். சங். அக.)

அகி' பெ. மரவகை. (சாம்ப. அக.)

அகிகை பெ. 1. இலவமரம். (வின்.) 2. இலவம் பஞ்சு. (வைத், விரி. அக. ப. 10)

அகிகை' பெ. துருவ நட்சத்திரம். (கதிரை. அக.)

அகிச்சத்திரம் பெ. பூடுவகை. (சாம்ப. அக.)

அகிஞ்சனன் பெ. வறியோன். அகிஞ்சனர் என்பதும் (தரித்திரர்) அப்பெயரே (பிங். 886). அகிஞ்சன ராய் அவன் கை பார்த்திருக்கிற நமக்கே (திருப்பா. 1மூவா.)

அகிஞ்சை (அகிம்சை, அயிங்கிசை, அயிங்கிதம், அயிங்கிதை, அயிஞ்சை, அயிம்சை ) பெ. 1.கொல் லாமை. (சங். அக.) 2. யாரையும் வருத்தாமை. (முன்.)

.

அகிதம்1 (அகுதம், அயிதம்) பெ. 1. துன்பம், துக்கம். இங்கித்தை வாழ்வும் எனைத்தோர் அகிதமும் (திருமந். 2117). இதாகிதங்களும் (ஞானா. 4 உரை), 2. தீமை.அகிதம் ஒருவர்க்கும் எண்ணிலாதோர்

4

6

அகிர்

3.

(திருவேங். சத. 87). சிந்தை... அகிதம் சேரும் பரா பரமே (தாயுமா. 43, 173). இதம் ஒழித்து த செய்தால் துக்கமே அடைவர் (பஞ்ச. 5,88). இடையூறு, கேடு. தன்மத்துக்கு அகிதம் நினைத்த வன் (தெ. இ. க.5,863). உயிர்களுக்கு... அகிதம் செய்தலே பாபம் (கொலைமறு. 5 உரை).

அகிதம் 2

பெ. 1. வெறுப்பு. இதத் துடன் அகிதம் என்னும் இரண்டு ஊற்றில் (பண்டார மும். கோ. 11, 13). 2. பகை. (வின்.)

அகிதம்' பெ. 1. தகாதது, ஒவ்வாதது. வேதாகமங் களில் விதித்த...அவற்றது மறுதலையைச் செய்தலே அகிதம் (சி. சி. சுப. 2, 13 சிவஞான.). பொய் மெய் இதம் அகிதம் (தாயுமா. 10, 1). 2.ஏலாமை. (வின்.) அகிதம் + பெ. உரிமையின்மை. (வின்.)

அகிதலம் பெ. நாகலோகம். அகிதலத்திலே இருப்பன் நான், மகிதலத்தவன் நீ (செவ்வந்திப்பு. 9, 131). அகிதன் பெ. (தீமை செய்பவன்) பகைவன். (யாழ். அக.) அகிபதி பெ. (பாம்பின் அரசனாகிய) ஆதிசேடன். அகிபதி ஆயிரந்தலையால் அரிதாகப் பொறுக் கின்ற மகிமண்டலம் (பாண்டி, செப். சின்ன. 125).

அகிபுக்கு பெ. 1. (பாம்பை உண்பது) கருடன். (சங். அக.) 2. மயில். (முன்.) 3. 3. கீரி. (முன்.)

அகிபுசம்1 பெ. 1. (பாம்பைப் புசிப்பது) கருடன். (வின்.) 2. மயில். (முன்.)

அகிபுசம்' பெ. பூடுவகை. (சாம்ப. அக.)

அகிம்சாதருமம் பெ. கொல்லா அறம். அருகன் அகிம் சாதருமமும் (அருகன். வழி, ப. 23).

அகிம்சை (அகிஞ்சை, அயிங்கிசை, அயிங்கிதம், அயிங் கிதை, அயிஞ்சை, அயிம்சை) பெ. 1. கொல்லாமை. (சங். அக.) 2. உள்ளம் உரை செயல்களால் தீங்கு செய் யாமை. (முன்.)

அகிமரால் (அகிமாறல்) பெ. வெள்வேல். (மலை அக.)

அகிமாறல் (அகிமரால்) பெ. வெள்வேல். (முன்.)

அகியாத்தம் பெ. பூனைக்காலி, (வாகட அக.)

அகிர் 1 பெ. நுண்மணல். அயிர் எக்கர் அகிர் மணல் (ஆசி.நி. 153).

...

நுண்