உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசைவு"

வற்ற தெளிவுடையார் (குறள். 698 மணக்.). அசைவு இல் கற்பின் அவ் அணங்கை விட்டருளுதி (கம்பரா. 6, 2, 99). தூணமொத்து அசைவற்று நின்றான் (சிவஞா. காஞ்சி. சார்ந்தா, 13), 3. (உடல்) இயக்கம். அசைவும் தலையெடுப்பும் பொருந்திய நடை (குறள்.

55 LOGOUT.).

அசைவு' பெ. பாய் விறகு முதலியன வைப்பதற்குரிய தூக்கு, ஏணை. (இலங்.வ.)

அசைவு3 பெ. தோல்வி. அசைவில படையருள் புரிதருமவன் (தேவா. 1,20,6).

அசைவு பெ. முடிவு. (சம். அக./செ. ப. அக. அனு.)

அசைவு" பெ. 1. தளர்ச்சி, இளைப்பு,

இழிவே இழவே அசைவே வறுமை

தாள் (புறநா. 148, 2). அ

தாளால்

...

களைப்பு.

(தொல்.

பொ. 249 அசைவு-தளர்ச்சி. இளம்.). அசைவு இல்நோன் ஆல நீழல் அசைவு நீக்கி (நற். 76,3). எல்லும் எல்லின்று அசைவு மிக உடை யேன் (அகநா. 110, 11). ஆயிரம் தோளும் அட் டித்து ஆடிய அசைவு தீர வைத்த அடிகள் (தேவா. 4,53,10). உலகம் அளந்த அசைவே கொல் (இயற். நான்காம் திருவந். 35). ஆறு செல் வருத்தத்தின் அசைவினால் (பெரியபு.28, 191). பொருந்திய சோலையிருந்து அசைவு ஆறு தும் (அம்பி. கோ.374). 2. சோம்பல். ஆகூழால் தோன்றும் அசைவின்மை (குறள்.371). அசைவு இல் குமரரை...அணங்கும் (பெருங். 1,34,125).

அசைவு' பெ. (செயலால் உண்டாகும்) வருத்தம். ஆணை அஞ்சிய அசைவு நன்கு ஓம்பி (பெருங்.1, 48,68). தசரதன் தன் மகன் அசைவு தவிர்த்தான் (தேவா. 6,73,9).

அசைவு பெ. உண்ணுகை. நஞ்சினை அசைவு செய்த வன் (தேவா.3,111,3).

அசைவு பெ. அளவிடுகை. அசைவு இல் சீர்க் கண் ணன் (இயற். முதல்திருவந். 7).

அசைவு' பெ. (காவல் முதலியவற்றில்) தவறாமை. மழை அமைந்துற்ற வரைநாள் அமயமும் அசைவி லர் எழுந்து வழங்கலின் (மதுரைக். 649-650).

...

அசைவுச்சுழி பெ. மாட்டின் திமிலில் (இலட்சணக்) குறையாகக் கருதப்படும் (மயிர்ச்) சுழிவு. (ரா. வட்.

அக.)

96

அசோகவனி காநியாயம்

அசைவுசெய்--தல் 1 09. உண்ணுதல். நஞ்சினை

அசைவுசெய்தவன் (தேவா.3,111,3).

அசைவுபோடு-தல்

அக. அனு.)

6 வி. அசைபோடுதல். (செ. ப.

அசைவெட்டு-தல்

5வி.

அசைபோடுதல். (வின்.)

அசோகந்தி பெ. அப்பர் குறிப்பிடும் ஒரு வைப்புத்தலம். ஐயாறு அசோகந்தி ஆமாத்தூர் (தேவா. 6,70,9).

அசோகம்1 பெ.

(அ+ சோகம் ) சோகமின்மை, துன்ப நீக்கம். அகமலரன அசோகம், அவை தருவ அசோகம் (சூளா. 750). அசோகம் எய்தி (தஞ்சைவா. கோ. 11).

...

அசோகம்' (அசோகு ') பெ. 1. அருகதேவனுக்குரிய பிண்டி என்னும் மரம். அசோகத்து அணி நிழல் (பெருங்.2,13,38). மாங்கொழுந்து அசோகம் என்று ஆங்கு இரண்டுமே அலருமன்றே (சூளா. 64). 2. நெட்டிலிங்க மரம். கொழுங்கால் அசோகமும் (LD600CLD. 3, 164). 3.மருதமரம். (வைத். விரி. அக. ப. 12) 4. வாழை. (முன்.) 5. திமிசு மரம். அசோ கமே திமிசு (நாநார்த்த. 126).

அசோகம்3

பெ.

காமனுக்குரிய பூங்கணைகள் ஐந்த னுள் ஒன்று. வனசம் சூதம் அசோகம் முல்லை குவளை காமன்... கணையே

(பிங். 148). கடியும்

அசோகம் தளவுகாவி (இரத்தினச் . 10).

வனசம்

செழுஞ் சூதமுடன் அசோகம் தளவம் மலர் நீலம் இவை ஐந்துமே மாரவேள் கணைகளாம் (அறப்பளீ.

சத. 90).

அசோகம்' பெ. பாதரசம். அசோகமே... வெண்சூதம்

(நாநார்த்த. 126).

அசோகமர்கடவுள்

பெ.

(பிண்டி

.

மரத்தினடியில்

அமர்ந்திருக்கும்) அருகன். அசோகமர் கடவுள் பகவன்...அருகன் பெயரே (பிங்.191).

அசோகவனம் பெ. 1. இராவணன் சீதையைச் சிறை வைத்த அசோக மரங்களடர்ந்த சோலை.

தோர் அசோகவனம் கண்டான்

மண்டிய

(இராமநா. 5,6

விருத்தம்).2. வாழைத்தோப்பு. (வைத், விரி. அக. ப. 5)

அசோகவனி காநியாயம்

பெ.

ஒரு செயலைச் செய்வ தற்குப் பல வழிகள் இருக்க, ஒன்றினை மட்டும் மேற் கொண்டதற்கு உரிய காரணம் காட்டமுடியாத நெறி. (கதிரை. அக.)