உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசோகவனிகை

அசோகவனிகை பெ. அசோகவனம் (கதிரை. அக.)

அசோகன் பெ. 1. அருகன். சமணரும் அசோகன் தனை நினைந்து ( திருவிளை. பு. 62, 60). 2. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்ட மௌரியப் பேரரசன். குப்த் மூரியன் குல மணி அசோகனைப் போலே (பாரதசக்தி. 1, 3, 26).

அசோகாட்டமி பெ. (சைனம்) துன்ப நீக்கம்வேண்டி. மூன்று அசோக அரும்புகளை நீரிலிட்டுச் சித்திரா பௌர்ணமிக்குப் பின் எட்டாம் நாள் பருகி

கொள்ளும் ஒரு நோன்பு. (செ.ப.அக.)

மேற்

அசோகினன் பெ. அருகன். ஆதி என்றும் அசோகி னன் என்றும் (பட்டினத்துப்.திருஒற்றி.2,9).

அசோகு (அசோகம்) பெ. 1.பிண்டி என்னும் மரம். ஆசினியும் அசோகும் கோங்கும் (இறை. அக. 2 உரை). பூ மலி அசோகின் புனை நிழல் (நன். 56). ஒள்ளிதழ் அசோகின் மேலும்... கூகையோடு ஆந்தை (பெரியபு.28,632). அரசு உள அனந்தகோடி அசோ குள (தக்க. 745). பூமலி அசோகின் நீழல் பொலிந்த எம் அடிகள் (சூடா. நி. பாயி. 2). இவளுடைய அழகையுடைய நிறம் அசோகினது அழகையுடைய தளிரை ஒக்கும் (கலித். 15, 12 நச்.). 2. நெட்டிலிங்க மரம். (செ.ப. அக.) 3. காமன் பூங்கணை ஐந்தனுள் ஒன்று. அனைத்துணவு நீக்கும் அசோகு (இரத் தினச், 11). 4. மருதமரம். (வைத். விரி.அக.ப.12). வாழை. (வைத். விரி. அக.ப.12)

5.

அசோகு பெ. (அமைதியளிக்கும்) இன்பம். அசோகு சுகமும் அசோகுமாகும் (பொதி.நி.2,21).

அசோண்டி (அசோணம்) பெ. குறட்டை என்னும் கொடி. (வைத். விரி. அக.ப.

அசோணம் (அசோண்டி) பெ.

கொடி.

1

(முன்.)

12)

குறட்டை என்னும்

அசோணம் 2 பெ. 2 வாழை. (சித். அக./செ.ப.அக. அனு.)

அசோதம்1 பெ. அவுரிச்செடி. (செ.ப.அக . அனு.)

அசோதம்' பெ. வெண்பூவுடைய ஒரு மரம். (முன்.)

அசோதை பெ. ஆயர்பாடியில் கண்ணனை வளர்த்த நந்தகோபன் மனைவி. ஆயர்பாடியின் அசோதை பெற்றெடுத்த பூவைப் புதுமலர் வண்ணன்

பெ. சொ. அ. 1-7

(சிலப்.

97

அஞ்சப்படு'- தல்

16,46). தேவகி கோதைக் குழலாள் அசோதைக் குப் போத்தந்த ... குழவி (பெரியாழ். தி. 1, 3, 1). அசோதை தொல்லையின்பத்திறுதி கண்டாளே (பெருமாள் தி.7,8). மத்தால்... தயிர்கடைந்தாள் அசோதை (வரத. பாக. 30, 3).

அசௌக்கியம் பெ. (அ + சௌக்கியம்)

உடல்நல

மின்மை. தங்களுக்கு வந்த அசௌக்கியம் நீங்கிற் றா? (நாட்.வ).

அசௌகரியம் பெ. (அ + சௌகரியம்) 1. உடல்நல மின்மை. (செ.ப. அக.) 2. (செய்வதற்குரிய) வசதி யின்மை. இந்த மாதம் சற்று அசௌகரியம்; அடுத்த மாதம் செய்துவிடலாம் (நாட். வ.).

அஞ்சக்கரம் பெ.

திருவைந்தெழுத்து. அஞ்சக்கரத் தின் அரும்பொருள் தன்னை (விநாய. அக.69). அஞ்சக்கரத் தலைக் கங்கையன் (திருவரங். அந். 28). அஞ்சக்கரம் எனும் கோடாலி கொண்டு (பட்டினத்

தார். பொது 46).

அஞ்சட்டசத்து சபை பெ. கிராமசபை வகை. (செ.ப.

அக, அனு.)

அஞ்சட்டசபை பெ. கிராமசபை வகை. (முன் )

அஞ்சடுக்குமல்லிகை பெ. மல்லிகை வகை. (சாம்ப.

அக.)

அஞ்சணங்கம் அனு.)

பெ. ஐந்து இலக்கணம்.

(யாழ். அக.

அஞ்சணங்கியம்

பெ.

ஐந்து இலக்கியம்.

(முன்.)

அஞ்சணைவேலி பெ. (கோயில், குளம், செங்கழுநீர் ஓடை ஒவ்வொன்றும்) திருவாரூரில் அமைந்த ஐந்துவேலிப் பரப்பு. அஞ்சணை வேலி ஆரூர் (தேவா.

4, 53, 7).

அஞ்சப்படு-தல் 6 வி. (பின் விளைவு நினைந்து) பயப்படுதல். தீயவை தீயினும் அஞ்சப்படும் (குறள்.

202).

அஞ்சப்படு-தல்

...

6 வி. மதிக்கப்படுதல். மாலால் அஞ்சலிசெய்து அஞ்சப்படுவான் (சீவக: 1610 இந்திர

னால் வணங்கி மதிக்கப்படுவான். நச்.).