உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/654

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னம்2

நடை யுடையதாகவும் கூறப்படும்) ஒரு வெண்ணிறப் பறவை. செங்கால் அன்னத்துச் சேவல் அன்ன (மதுரைக். 386). தாழை அன்னம் பூப்பவும் (சிறுபாண். 146). அனிச்சமும் அன்னத்தின் தூவியும் (குறள். 1120). அன்னம் நன்னுதல் மென்னடைக்கு அழிந்து (சிலப். 2,55). அன்னம் படியும் புனல் (தேவா. 2, 63,1). அன்னமாய் நிகமம் பகர்ந்து அருள் சிரீ தரனே (குணசீலத். பு. குணசீலர்.34). அன்னம் போல மென்மெல ஒதுங்கி (இறை. அக. 2 உரை). அன்ன மென்நடை அவட்கு அறியக்கூறி (சூளா. 412).

பால் அன்னம் செய் அமர்நாடு (திருவரங். அந். 48). மானதப் பெருந்தடத்தினில் மருவிய அன்னம் (செ. பாகவத. 1, 2, 7). 2. பிரமன் ஊர்தி. அன்னம் (பிரமன்) ஊர்தி (பிங். 157). கமலன் முன்னிவிடும் அரசவன்னம் (மீனா. பிள். 13). 3. போன்ற) பெண். கொங்கை மலர் (சங்கரலிங்க உலா 181). பொலநிறத் பொகுட்டின் அன்னம் வீற்றிருக்கும் பாகவத. 3, 6, 34).

(அன்னம்

அன்னம்

தாமரைப்

...

மார்ப (செ.

அன்னம்' பெ. கவரிமா.

...

000

அன்னம் கவரிமா என

உரைப்பர் (திவா. 417).

...

அன்னம்' (அனம்') பெ. 1. உணவு, சோறு. அருந் தியஅன்னம் அவை மூன்று கூறாம் (திருமந். 1933). அண்டங் கடந்தவன் அன்னம் என்றான் ஐயம் பெய் என்றான் (சேரமான். பொன். 33). இனிய அன்னமுடன் கறிகளெல்லாம் ஒக்கப் படைக்க (பெரியபு. 36,72). அன்னமும் நல்கும் அருளாளன் (தேவையுலா 48). அரும்பசிக்கு உதவா அன்னம் (விவேகசிந். 1). அமாவாசை தன்னில் அன்னங்கள் ஈந்தார் (செங்கோட்டுப்பு. 3, 2, 23). பாலடிசில் தில மூரல் புளிசால் அன்னம் (மாயூரப்பு.தேவி.19) அன்ன சொன்னமும கொடுக்கும் அவ்வூரில்(தெய்வச். விறலி. தூது 548). அன்னம் நறுநெய் பாலும் தருவாய் (பாரதி. தோத்திரம். 58,2). எனக்கு அன்னம் கசக்குதே தென்றலே (தமிழரசி குற. 38). 2.நீர். அன்னம் உணவு நீர்... (நாநார்த்த. 1088). 3. நெல் மணியில் பற்றும் பால். (நாட்4.மலம். அக. அனு.) 5. உணவருந்திய இடம். (முன்.)

அன்னம் +

பெ.

வேளை

அன்னம்5

900

(பொதுவாகக்) காலம். காலம் அன்னம் (நாம. 555).

...

(செ. ப.

சமயம்

பெ. பூமி. (சம். அக./செ. ப. அக.அனு.)

524

அன்னமுரசு

பெ.

அன்னம் அணிகலன் வகை. அன்னம் ஒன்று பொன் தொண்ணூற்று ஐங்கழஞ்சு ... (தெ. இ. க.

2, 2).

அன்னம்? டெ பொன், தங்கம். (வைத். விரி. அக. ப.

16)

அன்னம்பாலி-த்தல்

தல்). அன்னம்பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்

(தேவா. 5, 1, 1).

11 வி. உணவு வழங்குதல். (அளித்

அன்னம்பாறு-தல் 5 வி.

அன்னம்பிடி-த்தல் 11வி.

தானியக்கதிர்மணி

பால்

பற்றுதல்.(ரா. வட். அக.)

5 வி. புலம்புதல். (வின்.)

அன்னமயகோசம்

பெ. பஞ்சகோசங்களுள் ஒன்றாகிய

பூதவுடல். இந்தத் தூல சரீரமே அன்னமயகோசம் (நாநாசீ.ப.17).

அன்னமயம் பெ. அன்னமயகோசம். அன்னமயத்

தினள் (திருமந். 1213).

அன்னமலம் பெ. கஞ்சி. (புதுவை வ.)

அன்னமழகியரி (அன்ன மழகியரிசி)

பெ.

(முற்

காலத்து ) அரிசி வகை. அன்னமழகியரி ஆரோக் கியம் கொடுக்கும் (பதார்த்த. 914).

அன்னமழகியரிசி (அன்னமழகியரி) பெ. (முற்காலத்து) அரிசி வகை. அன்னமழகியரிசி

சவுக்கியத்தைக்

கொடுக்கும்

(முன், உரை).

அன்னமாசகி பெ.

கருங்காற்சொறிச்செடி.

(மரஇன.

தொ.)

அன்னமிடும்பூ பெ. சோற்றுப்பு. (சித். பரி. அக. ப. 156) அன்னமின்னா பெ. சீத்தாமரம். (இலங். வ.)

அன்னமுயர்த்தான் பெ.அன்னமுயர்த்தோன். பண்டு போல் அன்னமுயர்த்தான் அணைந்தான் (பெருந்.

4. 43, 26).

அன்னமுயர்த்தோன் பெ.

னாகிய) நான்முகன்.

(அன்னக்கொடியுடையோ உந்தியிலுதித்தோன்

...

மலர்மிசையோன்... அன்னமுயர்த்தோன் (திவா.3).

அன்னமுரசு பெ. சோறளிக்க அழைக்கும் பறை. (கதிரை.

அக.)