பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாழ்க்கை 85

‘பகவத் கீதையைப் பற்றிக் காந்தியடிகள் எழுதும்போது இந்த நூலே மூளை கொண்டு கற்காமல் இதயம் கொண்டு உணர வண்டும்’ என்று குறித்துள்ளார். தி ருக்குறளையும் அவ்வாறே தி உணரவேண்டும் என்னும் அவா நெடுங்காலமாக என்னுள் ருந்து வருகின்றது. அதன் துாண்டுதலால் இத்தகைய யற்சியில் ஈடுபடலானேன்’ என்று இந் நூலாக்க முயற்சி ல் ஈடுபட்ட வகையை இயம்புகின் ருர் மு. வ. இதனைக் கற் ார்க்கும் இந் நிலை இன்றியமையாதுவேண்டும் என்பது ஒருதலை. ருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் 1948 இல் ஒளி ாப்பியது.

ருக்குறள் தெளிவுரை :

‘மு வ. என்றால் திருக்குறள், ‘திருக்குறள் என்றால் மு. வ.” ன்பதைத் தமிழ் கூறு நல்லுலகெல்லாம் பரப்பிய நூல் மு. வ. ழுதிய ‘திருக்குறள் தெளிவுரை'யாகும். எட்டு நூருயிச ம் டிகள் விற்பனையாகிய வித்தகம் உடையது திருக்குறள் தெளி ரை. பள்ளி மாணவர்க்குப் பரிசா, மணமக்கட்குப் பரிசா, ட்டம் பெறுவோர்க்குப் பரிசா, பிறந்தநாட் பரிசா திருக்குறள் தளிவுரை முந்து நிற்கும். அழகிய பதிப்பு அடக்கமான 1மைப்பு - எதிர் எதிரே பொருளும் குறளும் - இரண்டடிக் றளுக்கு மூன்றடியில் விளக்கவுரை - எளிதில் வாங்கும் விலை ன்பன வெல்லாம் ஒருங்கு கூடிய எழில்மிக்க வெளியீடு திருக் றள் தெளிவுரையாகும். எழுதிய ஆசிரியர்க்கே அன்றிப் பதிப் த்த ‘சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்'திற்கும் தனிப் பருமை வழங்கிய நூல் திருக்குறள் தெளிவுரையாகும். தக்கார் ]வரெனத் தேர்ந்து தகுமுறை காட்டி நூலாக்கிய கழக ஆட்சி ாளர் தாமரைச் செல்வர் வ. சுப்பையாபிள்ளை அவர்களை எத் 1னைப் பாராட்டினும் தகும். திருக்குறள் தெளிவுரை 1949ஆம் ஆண்டில் வெளிப்பட்டது.

ட்டுரை :

கட்டுரை என்பது திட்பமுறக் கூறுவதையும் குறிக்கும்; ட்பமுற எழுதுவதையும் குறிக்கும். பேச்சும் எழுத்தும் சுட்டும்

1. திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம். முன்னு ைXXIII

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/97&oldid=586362" இலிருந்து மீள்விக்கப்பட்டது