பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 50 - வோசை ககை யொலி போறலிற் கிள்ளைகள் படு பகையாக வெரூஉமென்க. பாம்புறை மருது என்றது களத்திலுள்ள பொலி நெல்லே யுண்ண வரும் எலி களை யுண்ணப் பாம்பு உறையுமென்பதுபற்றி. 235. பலி பெறு வியன் களம்-இரவலர் பிச்சை பெறுதற்குரிய அகன்ற களம், பலி-பிச்சை. களப் பிச்சை என்பது வழக்கு. சிலம்பி வாய்நூல் வலந்த மருங்கின் என்றதல்ை விலங்கும் மக்களுக் தொட்டறி யாமை குறித்தார். களவில்லாத செல்வ நிறைவு காட்டியவாறு. பகடு ஊர்-கடாவூர்ந்து. இதனுரை யில் ஏர்கள் கடாவிட்டு' என்றிருப்பதைப் போர்கள் கடாவிட்டு எனத் திருத்திக்கொள்க. துகள்தபபுழுதி போக, குடகாற் றெறிந்த குப்பை-கோடைக் காற்ருல் வீசப்பட்ட பொலி. கோடை கறியது பைதறுதற்கு (ஈரமுலர்தற்கு) என்க. செம்பொன் மலே என்றதனும் பெருக்கத்துடன் செங்கெல்லா த ல் குறித்தார். பொன்மலையிற் சிறப்பத் தோன்றும் என்றது. பொன் மலே யுண்ட்ற் குதவாமை பற்றி. தவ ராமைக்குக் காரணம் தண்பணே தழுவுதலான் என்று கருதியதாம். -- 240-44. பகட்டா ஈன்ற கன்றுகள் - பகட் டோடு கூடிய பசுக்கள் ஈன்ற நல்ல கன்றுகள்: ஈன்றற் குப் பகடுங் காரணமாதலிற் கூறினர். 'கல்லாளுெடு பகடோம்பியும்” என்ருர் (பட்டினப். 201). பகடு எருமை யென்பர் உரைகாரர். அல்குல் - மனைப் பக்கம். உரைகாரர் மேற்கோளாகக் காட்டிய, முழுவலி துஞ்சு நோய்தபு கோன்ருெடை துண் கொடி யு. Nஞை வெல்போ ர றுகை