பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 52 – கிடக்கு கிலேயே இல்லிற்கழகு என்று இவர் கருதுதல் காண்க. தொல்பசி-பிறந்த நாளிலே உண்டாகிய பழம் பசி. பசி யறியாமையாற் றுளங்கா இருக்கை கூறிஞர்: பசி யறியாமைக்குமல்லல் எதுவாகக் கூறினர். மடியின்-நடத்தல் வினையின்றித் தங்கின். மடியா வினைஞர்-வினே க்கு மடியாதவர் மனே வாழ் அளகின் வாட்டு-மனையில் வாழ்ந்த கோழிப் பெடை யின் பொறியல் அளகு கூறியது கரு முட்டையும் டொறித்து.ாட்டுவர் என்றற்கு. 257 மழைக்கு விளையாடுதல் கூறுவது தன் பெயலாற் ருனேர் பயன் கொள்ளாமையான், மழை விளேயாடுதலே வளர்தற்குக் கார ண ம். எ-று. அடுக்கம்-மல்த்தொடர். கட்டி காய்ச்சுங் கொட்டி வில் அக் கட்டியை வேண்டாது தா கங் தீரக் கரும்பின் இனிய தீஞ்சாறும் மிசையின் என்க. விசயம் - சருக்கரை. விசயம் அடுதல் என்பதைச் சோறடுதல் போலக் கொள்க. 'விசயங் கொழித்த பூழி' என்பது மலேபடு கடாம் (444). குறியிறைக் குரம்பை-குறிய இறப்பினையுடைய குடில். வெண்கோடு-தோலுரித்த வெண் கொம்பு. இது கெய்தனிலத்திற்குரிய ஞாழல் மரத்தினது; புன்னேயுங் கொள்ளலாம். வஞ்சியுங் காஞ்சியுங் கூறுவர் உரைகாரர். வேழம்-பேய்க்கரும்பு. 1 ேே8. இளேயரும் முதியரும் கிளே யு டன் கூறியது எல்லோரும் மீன் பிடிப்பர் என்பதுபற்றி, கயலுக்கும் இறவுக்கும் பகழியுஞ் சிலையும் உவமை யாய் வருதல் காண்க.