பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ー 55 ー 27.1-3. கடல் சேர்ந்த கானற் குட்டமாதாற் கோடை டிேனும் வற்ருது தோளளவிற்ருகும் எ-து. குளத்த கோடு காத்திருத்தல்-ஊர் சேர்க்தல். து தனியே ஒருவர் மீன் பிடியாமைப் பொருட்டென் க. 1. 374, கொடுமுடி வலைஞர் - .ே க டி ய முடிகளேயுடைய வலையால் மீன் பிடிப்பார் என் ருர் மதுரைக் காஞ்சியுரையில். (அடி. 256). அதுவே ஈண்டைக்கு மேற்கும். அவையா அரிசி-தவிடு வரக் குற்ருத அரிசி. அங்களித்துமுவை - அழகிய கணிக் கூழ். து. மு. வி ய டு த லா ற் று.ழவை கூழாயிற்து. கெல்லடை என்ற பாடமே சிறந்தது. கூழை கெல் முளே யிடித்ததனேடு கலந்து. மலர் வாய்ப் பி - பரந்த விளிம்பினேயுடைய தட்டுப் பிழா. இரு முறை எல்லேயும் இரவுங் கழிப்பி என்க. பகலிரு முறையும் இரவிரு முறையுங் கழிப்பி எ.அ. பகலேயடுத்து இரவும் இரவை யடுத்துப் பகலும் வருதலால் பகலிரு முறையும், இரவிரு முறையுங் கூறினர்; இங்ங்னங் கொள்ளாது எல்லேயும் இரவும் இரு என்று நிற்பது தமிழ் நெறியன் மை யுணர்க. 3 9. தேமபடக கழிப்பி - இனிமையுண்டாக இவ்வாறு நாளைப் போக்கி. அடுகள்ளின் வெம்மை பொறுத்தற்கு வல்வாய்ச் சாடி வேண்டினர். வெக்ர்ே நறும்பிழி என்பது காண்க. நாட்செலக் கழித்தலால் வழைச்சற விளங்த என்ருர். வழைச்சு - இளங்கள் காற்றம். "இளங்கட் கமழு கெய்த லஞ் செறுவின்'