பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 54 — என்பது அகப்பாட்டு பிழி என்ருர் கெல்முளே யிடித்திட்டதனும் கசடு போகப் பிழிக் தெடுக் கப்படுதல் பற்றி. ப. 381. விரலலே அரியல் என் ருர் விரலானே அலேத்து கெய்யரியால் வடிகட்டுதலால், அரியலாகிய கறும்பிழி. தண் மீன் குட்டொடு-ஈர மீனைச் சுட்டத ைேடு காய்ந்த வற்றன்மீனன்மைக்குத் தண்மீன் என்ருர். இளேத்த அளவில் உணவாகத் தண்மீன் குட்டையும், குடி சோக கறும் பிழியையும் பெறுகுவிர் என்றதாம். சேப்பிற்றளர்தலும் .ெ ப று கு வி ர் என்றதைத் தளர்ந்து சேத்தலும் பெறுகுவிர் என்ற தாகக் கொள்க. L. 288, பைந்தோல்- செவ்வித்தோல். 'கொல் லேற்றுப் பைங்தோல்' ( மதுரைக் காஞ்சி. 733) என் புழிப் போலக் கொள்ளலாம். L. 284-? கோள்வல் பாண்மகன்-கொள்ளு தல் வல்ல பாணச் சாதி மகன். 'மீன்சீவும் பாண் சேரி” என்பது மதுரைக்காஞ்சி (869), தூண்டில் நாண் கடுங்குதல் தெரிந்து உடனே ஈர்க்கவேண்டு தலாம் கோள்வல் என்ருர். தலைவலித்தியாத்த கெடுங் கழை-தலேயை வளைத்துக் கட்டிய நெடிய மூங்கிற் கோலில்; நுனியிலுள்ள துாண்டில் கடுங்கிய அளவில் காண மட்டுங் கொள்ளப்பண்ணி வளைந்த வாயினே யுடைய தாண்டில் இரும்பின் மடித்ததல்ல இரையில் லாது தனிக்கும் வ ண் ண ம் அதன்கட் பொதிந்த இரையைக் கெளவிப்போன பிளந்த வாயினேயுடைய வாளைமீன் எனக் கிடந்தபடியே பொருள் கொள்க.