பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 துணிதல் பொருந்தும். இந் நூலுள்ளும் இம் மலே காடுடையனை இவனே க் குறித்தல் கண்டுகொள்க. செவ்வரை நாடன் என்பது காண்க. இக்கருத்துக் கியையவே இவரைப் பாடி சங்கப் புலவர் கல்லாடனர் இவரைப்

  • பொருவார்

மண்னெடுத் துண்ணும் மண்ண ல் யானை வண் டேர்த் தொண்டையர் வ ைமுயமலடுக்கத் து' (குறுக்.200) என்ருர், ஈண்டுப் பொருவார் மண்னெடுத்துண் இனுக் தொண்டையர்' என்பதும் பெரும்பானுற்றுப் பட்ையுள் பகைவர் .. -- கொண்டி யுண்டித் தொண்டையோர்' என்பதும் கருத்தொத்தல் காண்க. இதற்கியையவே நந்திக் கலம்பகத்துத்

தமிழ் மன்னர் நின்ற நிலமேல்

வெங்கோ னி மிர்ந்த வரையுஞ் சிவந்த விறனந்தி' ( 12) எனப் பாடியுள்ளதுங் காண்க. இவர் வடகாட்டவரா யிருந்து வைத்து இத் தென்னுட்டுட் புக்குப் போர் வன்மையாற் பிறர் மண்ணெடுத்துண்டல் நோக்கி இங் நாட்டார் முதற்கண் இவாேடு பகைமை பாராட்டி இவரைப் படிறர் என்றும் பதகரென்றும் சேரென்றும் கூறத் தலைப்பட்டனரென்றுக் தெரிவது. இதனைப் பிங்கலத்துப், பல்லவர் பதகர் நீசர்' எனவும் சூடாமணி நிகண்டில் 'படிறர் பல்லவர் பரத்தர்' எனவும் வருதலானறியலாம். "

  • வடமொழியிலும் பல்லவகன் என்பது துார்த்தனுக் குப் பெயராகும். -